இன்னிக்கு பயிற்சிக்கு போயிட்டு வந்தவர் முகத்தை பார்த்தால் பீதியில மெர்சலாகி இருந்தது.இதற்கு முன்னாடி பயிற்சி முடிஞ்சு வரும்போது பிரகாசமா வருவார் அப்பாடா இன்னிக்கு தலைமையாசிரியர் இம்சையில்லாம ஒருநாள் பொழுது நல்லா போச்சுன்னு சொல்லுவார்.இன்னிக்கு பயிற்சியில் ஒரு சிக்கல் என்னவென்று கேட்டால் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று சொல்லி விட்டார்களாம் அப்புறம் மெர்சலாகாம என்ன பண்ணும்.
நீங்க எப்படி?
சிறிது முயற்சி எடுத்துப் பயின்றால், ஆங்கிலத்தை எளிமையாகக் கற்றுக் கொள்ளலாம்.
ReplyDeleteஆங்கிலம் கற்றுக்கொள்ள oxford advanced learner's dictionary மிகப் பேருதவியாக இருக்கும்.இதன் விலை 450 ரூபாய் என நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் அதனைப் உபயோகிப்பதில் சிக்கல் இருப்பதாக உணரலாம்.ஆனால் நாளாடைவில் உங்களுக்குப் பெரும்பயன் தரும்.
பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்கு
DeleteAs a practice, we should read English Paper daily for gaining vocabulary as a word bank. Initially we find hard to refer dictionary for each and every word. But, days passed, we will be the richest person in having good vocabulary as a word bank.
Deletethank u alex sir
ReplyDeleteSuruli vel sir adw paper 1 case enna aachu? Next year than postinga?
DeleteThanks for lot ur kindly advice
ReplyDelete