PGTRB: 2012-13ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்கி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2015

PGTRB: 2012-13ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்கி உத்தரவு.


பள்ளிக்கல்வி - 2012-13ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்த நாள் முதல் முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்கி உத்தரவு.

DSE - POST GRADUATE TEACHERS REGULARISATION ORDER FOR 2012-13APPOINTMENTS REG ORDER CLICK HERE...

44 comments:

  1. PG TRB 2015 நியமன ஆணை எப்போது

    ReplyDelete
    Replies
    1. Hai friends good eve. Nalai11/03/15
      Namathu valakku
      Court no 10
      Nangavathu valakkaka idam petrullathu.
      Nallathu nadakkum ena nampuvom...

      Delete
  2. Pg trb 2015 counciling eppothu nadakum?

    ReplyDelete
  3. ஆணையில் உள்ள பார்வை ஆண்டு 2014 என்று உள்ளதே ?இது சரியா ???

    ReplyDelete
    Replies
    1. Yes that's mistake. Tamil G.o number correct.but date is wrong

      Delete
  4. Indha trb selection listla * potrundha ena solution pls anybody tell? Job kedaikama poiduma? My frnd get * mark.

    ReplyDelete
  5. TRB la marupadiyum call for seiyanumna athu 2015-16 vacancies kku thaan seivanga ! 2015-16 expected vacancies 2015 August 1st ill ullavaru particulars collect seivanga athukku one-eight particulars enru peyar ! atharkku piraguthaan call for seivargal. Appadi exam varuvathenraalum antha exam anegamaga December la thaan varum athan result February la vanthu posting poduvaanga. So athukkulla PG posting podanumna aduthu 2013-2014 and 2014-15 vacancies kku nadathapatta exam ( 10-01-2015) la irunthu 2nd list la posting poda mudiyum so poruthirunthu paarkalam. Ippo 1st list la (* and @ and Reserve) postings aavathu fill seivatharkku 100% 2nd list varum !!!

    ReplyDelete
    Replies
    1. Oru subjectku maximum 10 kula than * and @ potruku. Already cv mudichu selection listla varama ponavangala thana sir kupduvanga. 2nd list epdi poduvanga.

      Delete
    2. Selection list la nalla paarunga for example BC la oru kuripitta subject kku 53 post nna CV kku koopittathe 55 post thaan aana GT and BC la * and @ kuriyidapattavarkal more than 10 so kandippa 1mark kurainthavargalukku vaippu undu so 2nd list varanum!

      Delete
  6. Hai friends good eve. Nalai11/03/15
    Namathu valakku
    Court no 10
    Nangavathu valakkaka idam petrullathu.
    Nallathu nadakkum ena nampuvom...

    ReplyDelete
  7. 2 list and welfare list epdi poduvanga hardwrk sir

    ReplyDelete
  8. Adhu knjam puriyadha pudhirave iruku sabari sir

    ReplyDelete
  9. 2 list potalum evlo post poduvanga ela subjectkum

    ReplyDelete
  10. Exam varathunu solranga 2 list varuma

    ReplyDelete
  11. pg trb physical education result not yet published. remo sir we r waiting for the final key and list. please wait for us also

    ReplyDelete
  12. PG TRB second list போட்டாங்கனா அது Upgrade school vacancy ய பொருத்துதான் அமையும் அப்படி upgrade school vacancy போடலனா * மற்றும் @ வச்சிருக்கிற Posting கு ஏற்கனவே cv போனவர்களை மட்டும் கூப்பிடுவாங்க நமக்கு கொஞ்சம் கஷ்டம் தான் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் .

    ReplyDelete
    Replies
    1. Apo * potrundha selection listla irundhu katayam neekapaduvargala? VIP sir.

      Delete
    2. Welfare list poduvangala VIP sir this yr

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. கவிதா அவர்கள் சொல்வது 100 % சரிதான் ஆனால் Election க்கு பின்னாடி அமையும் Government பொருத்துதான் அடுத்த TRB Exam அமையும் . எத்தனை TRB Exam வைத்தாலும் TRB கண்டிப்பாக சில தவறுகளை செய்யும் . உதாரணம் தவறான Final key விட்டது .

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. netru tamilagam muluthum ulla higher secondary school la teachers vancant inraiya date la evvalavu matrum 31-5-2015 varai retirement moolam yerpadum kalipaniyidam (expected vacancy) subject vaariyaga 12-3-2015 kkul concern CEO office kku anuppa solli cirucular vanthullathu !

    ReplyDelete
  17. ippo ketirukkum vacancy list kku postings podanumna intha vacancy 2014-15 kku uriyathu so
    10-1-2015 nadathapatta trb exam la irunthu 2 nd list varalam !!!!

    ReplyDelete
  18. oruvelai intha vacant tukku 2015-16 la TRB exam nadathapattu athan piragu kooda postings podalam !!! aana intha vacancy 2014-15 academic year kku uriyathu. TN govt and Board will
    decide !!!

    ReplyDelete
    Replies
    1. kavitha madam plz give more details about pg additional list thank you

      Delete
    2. Mele naan pathivitta antha details neenga yethavathu oru govt hr sec school HM idam conform senju konga !!
      1) 1807 vacancy vida athigamaga vacancy upto may 31st vanthaal antha additional vacancy kku ippo exam eluthiyavarkalil irunthu thaan thernthedukkanum !!
      2) Orumurai result publish seithuvittu antha uriya idathirkku thaguthivaaintha candidate illai yenral antha post appadiye vacant aa irukkum adutha exam la athaiyum serthu fill up seivarkal !!
      3) Aana ippo pass mark 75 yenru fix seiyappattu vittathu so 75 mark kku mela vaankiya anaivarume thaguthi vaainthavarkal so ippo 2015 kku additional aa vacant oru velai irunthal 2 nd list pottu thaan aaganum !
      4) Aanal rules and regulations kku apparpattu nadanthaal naam enna seiya mudiyum !!!!!

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. கவிதா மேடம் அப்ப Upgrade school vacancy லாம் போட்டாச்சா. இந்த detail உங்களுக்கு எப்படி தெரியும் . தமிழ் ,chemistry ,commerce லாம் case file பண்ணாங்களே அது என்னாச்சி.

    அன்புடன் வேலையில்லா பட்டதாரி

    ReplyDelete
    Replies
    1. Commerce kku yen friend case potirukkanga 2012 TRB la ketta athe kelvikku 2012 final key answer onnaam athe kelvi 2015 TRB exam la final key la vera answer kuduthirukangalam ore kelvikku TRB la irunthu 2 answers kudukkapattullathai sutti kaatti evidence udan case file senju irukangalam !!! appadi mark valangappattal athu anaivarukkume porunthum maathiri thaan theerppu varum yenru lawyer sonnathaaga sonnanga !!! Case aduthavaaram hearing ku varukirathaam !!!

      Delete
  21. Hrdwrk sir * மற்றும் @ பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை ஆனால் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் Counseling முடிஞ்ச பின்னாடி தான் தெரியும்னு நினைக்கிறேன் .

    அன்புடன் வேலையில்லா பட்டதாரி

    ReplyDelete
    Replies
    1. K VIP sir. Simultaneousa padicha trb ku elegible ilainu kalviseidhila news pathen.

      Delete
  22. Upgrade School vacancyla 450 post promotion la potanga balance post 450 athu enachunu therila

    ReplyDelete
    Replies
    1. sabari sir i have 94 marks in pg english BCW additional listil chance irruka reply plz

      Delete
  23. Ramesh and hardwrk sirs..apa namaku 2 list vara vaipu iruku pola

    ReplyDelete
    Replies
    1. sabari sir we pray to god we are all wait additioanal list saibaba wii save us

      Delete
  24. case file பண்ண பிறகு Posting போடக்கூடாதுன்னு ஏன் stay order போடல case சாதகமாக வந்தால் அப்ப cv முடிச்ச lista மாத்துவாங்களா. எங்கள் botany subject க்கும் இதே பிரச்சனை தான் ஆனால் யாரும் case போடலை ஏன்னா Second list வரும்ன்ற நம்பிக்கைதான் .

    அன்புடன் வேலையில்லா பட்டதாரி

    ReplyDelete
  25. VIP sir nenga botany a.nenga evlo mark

    ReplyDelete
  26. 105/MBC

    அன்புடன் வேலையில்லா பட்டதாரி

    ReplyDelete
  27. Wait pannalam.... naladhe nadakum

    ReplyDelete
  28. Hardwrk and RPS sirs. 2 list details ethum therinja

    ReplyDelete
  29. Counselling mudincha second list patthi detail theriyum.....wait and watch

    ReplyDelete
    Replies
    1. sorry sir counselling mudincha second list varathu before counselling additional pg list varum

      Delete
  30. Eppadi soltringka counselling munnaadi additional list varumnu 2012 Examlayum ippadithan additional list vanthadha....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி