TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் உண்மை தன்மை கோருபவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமே சான்றிதழ் பெறலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2015

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் உண்மை தன்மை கோருபவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமே சான்றிதழ் பெறலாம்

33 comments:

  1. DD எடுக்க வேண்டுமா????

    ReplyDelete
    Replies
    1. மதுரையிலிருந்து பிரபு

      Give your mobile number
      abalu94@gmail.com

      Delete
    2. sir, idhu enna news? nanum tet pass panirken.. certificate vangiten.. ipo ena pananum? puriyalaye sir.. idhu job ponavangaluku matuma? illa elarkuma? elarkum na ena pananum? please doubt clear pannunga sir..

      Delete
    3. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட உண்மை தன்மை சான்றிதழ் (Genuineness Certificate) தேவைப்படும். மாறாக அரசு பள்ளிகளில் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு அல்லவா 10 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளின் உண்மை தன்மை சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.

      Delete
  2. கல்விச்செய்தி அட்மின் அவர்களே உறுதி மொழி கடிதம் மற்றும் கட்டண விவரம் குறித்த தகவல் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்....

    ReplyDelete
  3. No use atha vachi enna panrathu valaiya kettakka pokothu

    ReplyDelete
  4. மதுரையிலிருந்து பிரபு
    Give your mobile number
    abalu94@gmail.com

    ReplyDelete
  5. Vanakam thiru shrimathi ramesh sir.. ungakita doubt keta correct solution solvinganu sonnanga sir.. please help me sir. nan 2013 tet la paper 1 la 102 mark vangi pass panirken sir. my weightage is 71.69 (bc). ipo ADW posting pota pinbu marupadiyum ipo irkra vacancies ku list vidivangala sir? ilati marupadiyum tet vechu than posting poduvangala? apdi tet vanda nan marupadiyum exam eludanuma? exam vechalum erkaneve pass panavangaluku vaipu kodupangala? onum puriyala sir.. neenga idea sollunga sir.. please..

    ReplyDelete
    Replies
    1. யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல விரும்பவில்லை. என்னுடன் பணி புரியும் ஆசிரியரின் புதல்வனுக்கு PG தேர்வில் * இடப்பட்டு இருந்தது. அதன் பிறகு அவர் அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்து கிட்டத்தட்ட 20 முறைக்கு மேல் சென்னை சென்று இருப்பார். இருப்பினும் எவ்வித முறையான பதில் வராத காரணத்தால் 15 நாட்களுக்கு முன்பு வழக்கு போட்டு உள்ளாதாக என்னிடம் கூறினார். * மற்றும் @ இடப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 32 எனக் கூறியதாக ஞாபகம். ஆக அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்பது மட்டுமே உண்மை. இது யூகம் அல்ல.

      Delete
    2. thank u very much sir.. idha pathi thagaval therindhal kandippa sollunga sir..

      Delete
    3. Mr.Ramesh sir do you the details about PG welfare list for the years 2013-14 &14-15. Pls give u r view sir. We are waiting long period. Why TRBdelaying . vacancy irukka illayanu kooda theriyala sir. Ithai nambi padikavum mudila.

      Delete
    4. இதே கல்விச் செய்தியில் பதிவான சில பதிவுகள் பின் வருமாறு :
      Mid of May, End of May, After RK Nagar Election, First week of June, Mid of June and End of June ல் PG ADW list வரும் என்று நாம் அனைவரும் படித்தோம் ஒரு சிலர் செய்த பதிவை. ஆனால் இது முற்றிலும் ஈர்ப்பிற்க்காக என்பதை நான் பல முறை பதிவு செய்து இருந்தேன். அடுத்தது என்னவென்றால் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை அதாவது பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க அரசு திண்டாடி வருகிறது. கிரீஸ் நாட்டில் நிலவும் பிரச்சனை அடுத்த 2017 ல் தமிழ் நாட்டில் வந்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.

      Delete
    5. Vanakam sir 2014-2015 pg trb reserve posting ku select anavangaluku eppam posting poduvanga

      Delete
  6. hai nandini.. good morning.. hai venkatesh sir.. good morning..

    ReplyDelete
  7. Hi fancy gud noon....... hav a nice day...

    ReplyDelete
  8. Fancy b.ed complete panitingala

    ReplyDelete
    Replies
    1. yes.. i have completed b.ed in computer science.. so i am not eligible to write paper2. so im going to do BA english this year.. what is your qualification?

      Delete
    2. enna nadakum nu eduvume therla pa.. so edhuvume edhirpakama irkara velaya olunga pandradu best nu nan ninaikiren da.. palanai edirparkamal kadamayai mattum seivom..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. I hav Completed ba eng dted bt nt b.ed nw am dng ma eng 2 year

      Delete
    5. Ya ur correct i agree wit u fancy

      Delete
  9. Venkatesh sir gud noon...... hav a nice day ........

    ReplyDelete
  10. மரணத்தை (உச்சநீதிமன்ற தீர்ப்பை) எதிர்நோக்கியுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்


    கடந்த 2013 ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் கணிதப்பிரிவில் 105 மதிப்பெண்கள் பெற்றும் பணிநியமன ஆணை கிடைக்கவில்லை இதற்கு முழுக்க முழுக்க காரணம் வெய்ட்டேஜ் என்னும் பெரிய சதியே இருக்கின்றன.... எம்பிசி இனத்தில் கணிதப்பிரிவில் மாநில அளவில்; 15வது மதிப்பெண் பெற்றும் எனக்கு வேலை இல்லை .... எனக்கு வந்த நிலை போல் இனி எந்த ஆசிரியருக்கும் வரக்கூடாது என பள்ளிக்கூடம் இணையத்திற்கு கண்ணீர் மல்க கூறினார் திரு முருகன்..... இனி அடுத்த டி.இ.டிக்கு எவ்வளவு தான் கஸ்டப்பட்டு படித்தாலும் கணிதப்பிரிவில் 105க்கு மேல் வாங்க முடியுமா??? அப்படியே வாங்கினாலும் இந்த வெய்ட்டேஜால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்


    நீதியின் கடைசி ஊற்று என்று அழைக்கப்படும் உச்சநீதிமன்றத்தில் வரும் சூலை 14ம் தேதி நீதி வெல்லும் என்ற ஒற்றை வரியை கேட்கவே எங்கள் உயிரை கையில் பிடித்த காத்துள்ளோம் உணர்ச்சி பொங்க தெரிவிக்கிறார்...

    வெய்ட்டேஜ் பிரச்சனை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமின்றி வரும் தலைமுறையினரையும் மிரட்டுவதாகவே உள்ளன....

    பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைக்கப்படும் நாள் எப்போது???

    நீதிக்கு மகுடம் சூட்டி.... தமிழகத்தில் நல்லோன் வகுத்ததே நீதி என அனைவருக்கும் எடுத்துரைக்கும் அந்த அறிவிப்பு வரும் நாள் எப்போது????

    என்ற வினாவோடு பலர்......

    Article By
    P.Rajalingam Puliangudi.......

    ReplyDelete
    Replies
    1. I AM ALSO 106 MARK IN PAPER 1, I WAITING FOR GOOD JUDGEMENT

      Delete
  11. படு கேவலமான Weightage system. இந்த weightage system விஞ்ஞான முறை என்பது அதை விட படு கேவலம். இந்தியாவில் மட்டுமே இம்மாதிரியான முரண்பாடு உள்ள தீர்ப்புகள். என்னை பொறுத்தவரை மேற்காண் குறிப்பிட்ட 106 மதிப்பெண்கள் நான் பெறுவேனா என்பது இன்றைய நிலையில் சந்தேகமே.பொறுப்போம் நண்பர்களே !

    ReplyDelete
  12. Don't believe any other things except: "HARD WORK NEVER DOES FAIL." Let us wait till the judgement comes. Our hard work true mean we ll get solace from the judgement. Otherwise we convince hardly and get going further. Bcz this s the place only for cunning Fox. Not for men like us...

    ReplyDelete
  13. Hi sir I am joined government job 23/01/2012 but certificate verification data 15/05/2010 .
    Ippa nan TET eluthanuma please reply me anybody

    ReplyDelete
  14. ADd listil 82 mark varukiratha.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி