திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 55 பேராசிரியர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2015

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 55 பேராசிரியர் பணி.

திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிபேராசிரியர் பணியிடங்களை நிர்ப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: CUTN/T/06/2015

பணி: பேராசிரியர், உதவி பேராசிரியர்

துறைகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கல்வியியல், பொருளாதாரம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், மெட்ரியல் சயின்ஸ், லைப் சயின்ஸ், மீடியா கம்யூனிகேசன், மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ், சமூக சேவை,

சம்பளம்: பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000, உதவி பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6.000

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. மற்ற அனைத்துபிரிவினருக்கும் ரூ.500.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Recruitment Cell, Central University of Tamil Nadu, Neelakudi Campus, Kangalacherry Post, Thiruvarur - 610101, Tamil Nadu.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2015.


மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://cutn.ac.in/assets/t2015/EMPLOYEMENT_NOTICE_T_06__2015.pdfஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி