சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

கல்வித் தகுதி:

* இளங்கலை பட்டப்படிப்பு எனில், பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடத்தை எடுத்து பாஸ் செய்திருக்க வேண்டும்.

* முதுகலைபட்டப்படிப்பு : பி.இ., /பி.டெக்., பாஸ் செய்திருக்க வேண்டும். "கேட்" தேர்வும் பாஸ் செய்திருக்க வேண்டும்.உதவித் தொகை விபரம்:


உதவித் தொகை எண்ணிக்கை:ஆண்டுக்கு 20 பேருக்குகால அளவு: நான்கு ஆண்டுகள்.


வழங்கப்படும் தொகை: நேபாள மாணவர்கள் எனில் மாதம் ரூ.3000/-

* ஜிசிஎஸ் மாணவர்களுக்கு மாதம் ரூ.3600/- அத்துடன் தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், மாதம் ரூ.2400/- வீட்டு வாடகைப்படி போன்றவையும் வழங்கப்படும்.


விண்ணப்ப நடைமுறைகள்: கீழ்க்கண்ட நிறுவனத்தில் படிக்க சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம் சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், சூரத்.


Scholarship : சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை


Course : பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்


Provider Address : SARDAR VALLABHBHAI NATIONAL INSTITUTE OF TECHNOLOGY, SURAT The Director, SV National Institute of Technology, Surat 395 007 (Gujarat). Tel: 0261-222 3371-74 Fax: 0261-222 8394 E-Mail: director@svnit.ac.in www.svnit.ac.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி