இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கின்றனர். உலக அளவில் வாகன எண்ணிக்கையில் இந்தியா ஒரு சதவீதத்தை மட்டும் கொண்டிருந்தாலும் விபத்துகள் நடப்பதில் 10 சதவீதமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை மீறுவதே ஆகும்.விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கமும், தனியார் தொண்டுநிறுவனமும் மட்டுமல்லாது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களிடையே மட்டுமல்லாதுசமுதாயத்திலும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.இதற்காக தமிழக பள்ளிக்கல்வி துறை, பள்ளிக்கூடங்களில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளிலும், காலை வழிபாட்டு கூட்டத்தில் (இறைவணக்க கூட்டத்தில்) கீழ்கண்ட வாசகங்களை உறுதிமொழியாக மாணவ-மாணவிகள் எடுக்க ஆவன செய்யுங்கள் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கின்றனர். உலக அளவில் வாகன எண்ணிக்கையில் இந்தியா ஒரு சதவீதத்தை மட்டும் கொண்டிருந்தாலும் விபத்துகள் நடப்பதில் 10 சதவீதமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை மீறுவதே ஆகும்.விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கமும், தனியார் தொண்டுநிறுவனமும் மட்டுமல்லாது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களிடையே மட்டுமல்லாதுசமுதாயத்திலும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.இதற்காக தமிழக பள்ளிக்கல்வி துறை, பள்ளிக்கூடங்களில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளிலும், காலை வழிபாட்டு கூட்டத்தில் (இறைவணக்க கூட்டத்தில்) கீழ்கண்ட வாசகங்களை உறுதிமொழியாக மாணவ-மாணவிகள் எடுக்க ஆவன செய்யுங்கள் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கின்றனர். உலக அளவில் வாகன எண்ணிக்கையில் இந்தியா ஒரு சதவீதத்தை மட்டும் கொண்டிருந்தாலும் விபத்துகள் நடப்பதில் 10 சதவீதமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை மீறுவதே ஆகும்.விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கமும், தனியார் தொண்டுநிறுவனமும் மட்டுமல்லாது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களிடையே மட்டுமல்லாதுசமுதாயத்திலும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.இதற்காக தமிழக பள்ளிக்கல்வி துறை, பள்ளிக்கூடங்களில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளிலும், காலை வழிபாட்டு கூட்டத்தில் (இறைவணக்க கூட்டத்தில்) கீழ்கண்ட வாசகங்களை உறுதிமொழியாக மாணவ-மாணவிகள் எடுக்க ஆவன செய்யுங்கள் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி