இவற்றில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், அக்., 26ல் செய்தி வெளியானது.இதையடுத்து, காலியிடங்கள் விவரத்தை தெரிவிக்க, கல்லுாரி கல்வி இயக்ககத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவிட்டது. கல்லுாரி கல்வி இயக்ககம் அனுப்பிய கடிதத்தில், 'கடந்த கல்வியாண்டை தவிர்த்து, 796 புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு, 2,072 பேராசிரியர் காலியிடங்களை மட்டும் தற்காலிகமாக நிரப்பலாம்' என, அனுமதி கேட்டது.

WHAT ABOUT PERMANENT POST?
ReplyDeleteAnyTRB information for AP in Arts and Science Colleges?
ReplyDelete2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
ReplyDeleteவருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளபடுகிறது
அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம்
முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது . அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் . கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
Lab Assistant Result??
ReplyDeletelap assistant result????....plz
ReplyDelete