23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை- பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2015

23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை- பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

23/8/10 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ,23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை எனவும், அவர்களுக்கு உடனடியாக தகுதி காண் பருவத்தை முடித்து, ஆணை வழங்குவதற்கான பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

26 comments:

  1. Tet elutha vendiya date 23.8.2010 iruntha0 illana 15.11.2011iruntha atha first clear pannungappa

    ReplyDelete
  2. Tet elutha vendiya date 23.8.2010 iruntha0 illana 15.11.2011iruntha atha first clear pannungappa

    ReplyDelete
  3. அரசாணை எந்த தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது 23.8.210 அல்லது 15.11.2015 அதை முதல்ல சொல்லுங்க

    ReplyDelete
  4. edhu goverment aided school il velai parpavarkalu poorunthuma?

    ReplyDelete
  5. Ithuku sariyana theervu rti moolama yarta kekkurathu plz

    ReplyDelete
  6. ஆனா தமிழ்நாடு.அரசு இந்த அரசாணை 15.11.2011 கொண்டு வந்து இப்போ 23.8.2010 அது எப்படி முன் தேதியிட்டு வந்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் இதுக்கு தீர்வு தான் என்ன

    ReplyDelete
  7. Pongada neeum tet um dai sapitha madam enga life pochi mudu new.

    ReplyDelete
  8. Pongada neeum tet um dai sapitha madam enga life pochi mudu new.

    ReplyDelete
  9. naan ,23.8.2010 c v mudithu vitan 2015 il oru goverment aided school il 87 mark petru velai parkerian innku tet thavai ya

    ReplyDelete
    Replies
    1. 5% relaxiation case irupathal innum salary vara villai but i finished cv before 23.8.2010 tet is need r not




      Delete
    2. ask your HM CEO DEO.......Suprise u r asking other people.god will safe u.

      Delete
  10. ஐயா அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 15.11.2011 முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள் அவர்களை ஏன் எழுத சொல்கீறார்கள் இதற்கு முடிவு கிடையாதா கடவுளே எங்களை காப்பாற்று கணினி ஆசிரியர்கள் முடிவு எங்களுக்கு வேண்டாம்

    ReplyDelete
  11. What happened to supreme court tet case?when is the final hearing?pls reply me friends.

    ReplyDelete
    Replies
    1. oct 6....nov 6.... dec 6...... .........????? varum ana thrippu appadi vara povuthoo...

      Delete
  12. I am one of the CV candidate what about cv candidates case

    ReplyDelete
  13. Past DMK period 1:5 basis CV (pending 8000 candidates)

    ReplyDelete
  14. 2010 cv case a sir....If u r 2010 candidate sorry sir antha case thallupadi panitanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி