இந்த ஆண்டு 30 முதுநிலை விரிவுரையாளர் களும், 41 விரிவுரையாளர்களும் 18 இளநிலை விரிவுரை யாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதியிட்ட அரசிதழில் (சிறப்பு வெளியீடு- எண் 232) தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி என பாடவாரியாக பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளலாம்.

Address :
ReplyDeletehttp://www.stationeryprinting.tn.gov.in/extraordinary/2015/232-Ex-II-2.pdf
Pg trb?
ReplyDeleteU Major sir
DeleteFrom this news we come to know all trb exams come one by one...be hope..
ReplyDeleteWhether pg. Trb is going to announce on Nov second week sir.
DeleteNo
ReplyDeleteNot possible
Some other this is possible
Next government will conduct tests
May happen anything...time is there upto December...
ReplyDeleteNo
ReplyDeleteNot possible
Some other this is possible
Next government will conduct tests
2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
ReplyDeleteவருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளபடுகிறது
அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம்
முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது . அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் . கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
தங்களுடைய முயற்சிகளுக்கு விரைவில் ( ஜனவரி ) பலன் கிடைக்கப்போகிறது.
DeleteAll the best friends
இத்தனை நாள் எங்கப்பா போனீங்க....! இது 2015.... 2016 வரபோகுது.......!
Deleteஉங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.......!
Hello sir I wish you all the best to get agrand success in this struggle and I pray to god to get favor to all
DeletePg trb announcement sir
ReplyDeletelap result????......
ReplyDeletePolytech trb?
ReplyDelete60% and above passed candidates poratum vettri pera valthukkal
ReplyDeletetrb board Give job for 60% tet passed candidates.then conduct any exam .
ReplyDeleteTNTET and B.ED case tomorrow so any news about this plz
ReplyDeleteTNTET and B.ED case tomorrow so any news about this plz
ReplyDeleteஅன்பு நண்பர்களுக்கு வணக்கம், நான் 86 மதிப்பெண் எடுத்துள்ளேன் . அதற்காக போராட்டத்தை எதிர்க்க வில்லை . போராட்டம் நடத்தட்டும், வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லட்டும். உங்கள் உழைப்பு கண்டிப்பாக வெற்றி பெரும். தயவு செய்து யாரும் அவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்த வேண்டாம். நீங்கள் 14 மாத சம்பளம் பெற்றிருக்க வேண்டியவர்கள். நானும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் , உங்களுக்காக . . அன்பு சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்
ReplyDeletePorattam vetri pera valthukal nanbargale
ReplyDeleteவாழ்த்துக்கள் . வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுங்கள்...
ReplyDeleteI accept and join with u friends... We will do our best
ReplyDeleteI accept and join with u friends... We will do our best
ReplyDeleteUG-Trb special teacher exam eppo?
ReplyDeleteவாழ்த்துக்கள் . வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுங்கள்.வெற்றி நிச்சயம்
ReplyDeleteவாழ்த்துக்கள் . வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுங்கள்.வெற்றி நிச்சயம்
ReplyDeleteAnaivarum kudumbaththudan kalandhu kolvom namadhu vaalkkaiyai naam than poradi peravendum yaarum thanaga namadhu kaiyil thukki tharamattargal
ReplyDeleteToday yet case undo?
ReplyDeleteTntet case melum thalli poguma?
ReplyDeleteThere is no chance.but little time may take for final judgemennt
ReplyDeleteThere is no chance.but little time may take for final judgemennt
ReplyDeleteஅன்பான ஆசிரிய பெருமக்களே ஒன்று கூடுவோம் ., வெற்றி பெருவோம் ., வாருங்கள் நம் உரிமையை கோர... வெற்றி நிச்சயம். ....
ReplyDeleteSIR PLEASE TET CASE 82 -89
ReplyDeleteTRB - SCERT - Senior Lecturer, Lecturer and Junior Lecturer Coaching classes will be commence from 23.04.2016. The only institute for teaching "EDUCATION" part of the syllabus. Classes will be handled by experirnced University Professor. For further details contact R.G. SAMY IAS ACADEMY, Pushpa Theatre Bus Stop, Avinashi Road, Near Deepa Hospital, Tirupur - 2,Mobile: 8344358555, 0421 -4244666.
ReplyDelete