வானிலை அறிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை வர வாய்ப்பு இல்லை என்றுஅறிவித்திருக்கிறது.. .நாமும் அறிவோம்...அடுத்த மழை ஆரம்பமாகும் முன்பே நாம் நம் முதல் அடியை வரும் ஏழாம் தேதி எடுத்துவைப்போம்…அனைவருடைய கருத்தும் இதுவாகவே உள்ளது…இன்னும் இரண்டு நாளில் சென்னையின் நிலைமை சீரடையும் என தகவல்கள்தெரிவிக்கின்றது….மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...அதை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்வோம்….சென்னை மக்களோ அரசாங்கமோ நம்மை பற்றி தவறாக நினைக்க எதுவும் இல்லை….அவர்கள் உரிமைக்காக அவர்கள் போரடுவதைபோல நாமும் நம் உரிமைக்காக போராடுவோம்.
அன்று நம்மால் முடிந்த அளவு நல்ல நிலையில் உள்ள சட்டைகள் ,புடவைகள்,குழந்தைகளின் துணிகள் என்று கொடுத்து நிவாரண பணியில் நாமும் இணைவோம்….அனைவரும் தங்களால் முடிந்த பொருள்களை எடுத்து வரவும்….இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…
தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்…உள்ளுர் CABLE TV யின் வழியாக சிரமம் பாராமல் ( முடிந்தால் மாவட்ட வாரியாக)தகவல் தெரிவியுங்கள்…நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்…எனவே மனமுவந்து பொறுபெடுத்து செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம்….இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்...
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு ராஜபாண்டி : 9943373380
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம
dear frds...poratta kuluvinaral edukka patta intha mudivu migavum sariyana ondru...chennai makalin thuyar thudaika varungala asiriyar samuthayathin pangalipu anaivaralum partapadum. oru asiriyar samuthaya sinthanai ullavan enbathuku nengal seiya pogum seyal oru mun utharanam.mudinthavarai pengal kulanthaigaluku thevayana porutkalai eduthu varungal.makkalum arasangamum ungalai thirumbi parkum neram vanthuvitathu. intha santharpathai payan paduthi kolungal
ReplyDeletesure sir we should bring the needy things for affected people and we have to show our situation to Government also. Please come to attended the Programme
Delete
Deleteசூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
Mr. Alwin Thomas தங்கள் பழமொழியின் பொருத்தம் என்னவோ?
DeleteSir nan BA B.ED Ennoda b.a mark sheets mattum kanom. But overall mark sheet mattum eruku. Athu mattum pothuma.
DeleteSir nan BA B.ED Ennoda b.a mark sheets mattum kanom. But overall mark sheet mattum eruku. Athu mattum pothuma.
Deleteபோதுமானது தான் நண்பரே. இருப்பினும் அதனையும் வாங்க முயற்சிக்கலாமே?
Deleteபோதுமானது தான் நண்பரே. இருப்பினும் அதனையும் வாங்க முயற்சிக்கலாமே?
DeleteOur velai govt job kedaithal oveoru sem marksheet ketpagala illa BA consolidated marksheet erunthal pothumaga sir
DeleteConsolidate மட்டுமே போதுமானது சார்.
DeleteThankyou sir.... nan payathutey erunthenga sir. Thankyou for your information sir
Deleteanaithu perunthu vali thadangalum sari seiya patulathu....iniyum kalam kadathamal sariyana nerathil nengal edukum mudivu than ungaluku vetriyai tharum.
ReplyDeleteNallathey nadakkum
ReplyDelete7th and 8th Chennail rain iruppathaga bbc newsil sollapattu ulladhu
ReplyDelete7th and 8th Chennail rain iruppathaga bbc newsil sollapattu ulladhu
ReplyDeletedon't mind rain sir. this is our life you should come. even ladies are getting ready to come to Chennai. why cant you come sir
DeleteMr. ramkumar sir pls contact to my mail I'd. .dinesht.3513@gmail.com
Deleteporaduvom vetriperuvom
ReplyDeleteAll the best friends.my best wishes to all the tet candidates.
ReplyDeleteAll the best
ReplyDeleteSairam
ungalin ethirkalam ithu...malai la order kodutha poi vanga matingala frds...karanam thedupavargal thedi konde irukatum...pangu pera ninaipavargal poratta kuluvai thodarbu kolungal
ReplyDeleteபோராட்ட தேதியை தள்ளி வைக்க முடியாதா?
Deleteதங்களின் அவசரத்திற்கான காரணம்?
Ungal poratam ammaku erichalai tha tharum wait pannunga
ReplyDeleteavargal porada vilai nivaranam koduka pogirarkal mudinthal nengalum panguperungal...
Deletestop your comments
DeleteMr snow we know very well Amma. we are going for help also
Delete89 ku school la vaipu tharangala?. Deo office la podakoodathunu sollitangalam. Vaipu irunthal join pannunga.case 82-89 ku favour tha mudium vallthukal
ReplyDeleteNo chance for 89.
DeleteNo chance for 89.
DeleteVaipu irunthal payanpaduthi kollungal
ReplyDeleteதற்போது சென்னையில் நிலமை சரியில்லை இன்று 4 ம் தேதி போராட்டம் 7 ம் தேதி இன்னும் சென்னையில் மழை விட்டு விட்டு பெய்கிறது மேலும் மழை 5ம் தேதி ஓய்ந்தாலும எப்படியும் ஒரு வாரத்திற்கு மீட்பு பணிகள் நடைபெறும் மேலும் ஒரு மாதகாலத்திற்கு பத்திரிக்கை மற்றும் அரசு நிர்வாகம் முழுவதும் சென்னையை இயல்புநிலைக்கு கொண்டு வருவது மட்டுமே எனவே யாரையும் டிஸ்கரேஜ் செய்யவில்லை தற்போது நடைபெறும் போராட்டம் குறித்து எந்த நாளிதழும் இதற்கு முக்கியதுவம் அளிக்க போவதில்லை அரசும் மீட்பு பணிகளில் மும்முரமாக இருப்பதால் கண்டு கொள்ள போவது குறைவே எனவே தாங்கள் சென்னைக்கு நிவாரண பொருள்களை கொண்டு உதவுங்கள் தவிர தற்போது வேலைக்காக போரடுவது என்பது அங்கு உயிருக்காகவும் உடமைக்காகவும் போரடுபவர்களை பற்றி சற்று யோசிக்க வேண்டும். வருடக்கணக்கில் பொறுத்துவிட்டீர்கள் தற்போது உள்ள நிலைமையில் இன்னும் சற்று பொறுத்து போரடிருக்கலாம் அனுமதியை பொறுத்தே வாங்கியிருக்கலாம் என்பது எனது கருத்து தவிர யாரின் மனதையும் புன்படுத்தும் எண்ணம் இல்லை இப்போது மனித நேயம் கண்டிப்பாக வேண்டும் உயிருக்கும் உடமைக்கும் போராடுபவர்கள் மத்தியில் நமது போராட்டம் தற்போது தேவைதானா மேலும் போக்குவரத்து தற்போது சீரடைந்து கொண்டு வரும் நேரத்தில் பாதிக்கபட்டவர்கள் பயனிக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு இடையூராக கூடுதலாக போரடுபவர்கள் பயனிப்பது சரியானதுதான தற்போது அரசும் பல்வேறு சிக்கலில் இருக்கும் போது மேலும் குடைச்சல் கொடுத்து அவர்களின் நிவரண பணிகளில் நம்மலால் தொய்வு தேவைதான போராட்டத்திற்கு போலிஸ் வருவார்கள் அவர்கள் நிவாரண பணிகளில் செல்ல நாம் அணுமதிக்கலாமே இப்படி சொன்னதற்கு என்னை திட்டுபவர்கள் திட்டுங்கள் மனித நேயம் உடையவர்கள் கண்டிப்பாக திட்டமாட்டீர்கள் என நம்புகிறேன் நமக்கு வேலை முக்கியம் தான் அவசரம் என்றால் மதுரை போன்றவற்றில் நடத்தலாமே.. ஒரு படி நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது அதனையும் நாம் மதித்தல் சிறந்ததே
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஉண்மைதான் நண்பரே இப்போதுள்ள சூழ்நிலையில் யாராலும் நாம் கண்டுகொள்ளப்பட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் மேலும் நாம் போராடுவது அரசை நம் பக்கம் ஈா்க்கத்தான் அது இப்போதுள்ள சூழ்நிலையில் எள்லளவும் சாத்தியமில்லை எனவே சனவரியில் கோரிக்கை வைப்பது சாலச்சிறந்தது நண்பர்களே செய்யும் செயலுக்கு பலன்கிட்ட வேண்டுமல்லவா சிந்தித்து முடிவு மேற்கொள்ளுங்கள் ஒருங்கிணைப்பாளர்களே
Deletewhat ever may be the climate this is our final chance sir. don't discourage the participants. really you are paining means you should not comment like this. We are going to help also. this is our first step for this we are hesitating means use less. my request if you wish come and participate don't discourage others.
Deletemy dear friends I am obviously saying that after I got job I will give my first month salary to the affected people. I promised to Kalvisolai Admin. through this I will give you sir. this is humanity my dear friends how many of them going to join with me. please register your name. After getting job we are going to donate to them.
DeleteOk fnd all the best I am not discouraging our fight should reach the govt I want this only
Deletesurely it will reach sir
DeleteCorrect
ReplyDeleteபோராட்ட குழுவின் தலைமை பொறுப்பில் உள்ள அன்பு சகோதர , சகோதரிகளுக்கு வணக்கம் , நமது போராட்டம் நீயமனதும் , அவசியமான ஒன்றாகும் . ஆனால், இன்றைய சூழ்நிலையில் , இன்னும் 3 நாட்கள் மழை பெய்யும் என ரமணன் அவர்கள் கூறி உள்ளார் . எனவே பெண்களை போரட்டத்திற்கு அனுப்புவதில் சிரமம் இருக்கு. நான் உங்கள் உழைப்பை குறை சொல்ல வில்லை . ஆனால் 07.12.15 அன்று போராட்டம் நடத்தினால் குறைந்த அளவு நபர்களே கலந்து கொள்வார்கள் . இன்றைய சூழ்நிலையில் அரசியல்வாதிகள் , அரசு அலுவலர்கள், பத்திரிக்கை மற்றும் ,தொலைகாட்சி நண்பர்கள் நமக்கு முக்கியதுவம் தர மாட்டார்கள். மேற்கண்ட நால்வரும் நமக்கு முக்கியத்துவம் தர வில்லை என்றால், நம் போராட்டம் பயனற்று போகும். தயவு செய்து , டிசம்பர் 20 ம் தேதிக்கு மேல் ஒரு நாள் வைக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே . அன்புடன்
ReplyDeleteதகடூர் தனபால் ( 9626334520)
sir don't want advertisement sir our though is just. so send your wife sir. we need more ladies support. Everything will be fine.
Deleteexactly right dear i also thought the same please think and plan after 20 th of december
Deleteஆம். டிசம்பர் 20,மேல் வைத்தால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. All the best
ReplyDeletePlease consider to postpone this matter
ReplyDeleteDec end panuga sir
ReplyDeleteHarur rain
ReplyDeleteconsult CEO office
ReplyDeleteThalli podathinga...
ReplyDeleteif you get appointment order means you wont come am I right sir? this is our problem unity only. we should join together sir.
Deletemy dear friends please come to join with us. please register how many of them going to donate
ReplyDelete
ReplyDeleteஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு நாளாச்சுது .
This comment has been removed by the author.
Deleteஇது சூப்பர்
Deleteதடை அதை உடை.
ReplyDeleteஆசைத் தடைகளை விட, வேகத்தடைகள் பெரிதல்ல.
பயணம் தொடரும்.
ReplyDeleteஇரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?
இது சூப்பரோ சூப்பர்
Deleteதினேஷ் சார் பதில் சொல்லுங்களேன்...
dinesht.3513@gmail.com .....This is my I'd. ..athuku reply panunga sir...ungal santhegam nivarthi seiyapadum. ..
Deleteஇரும்பு அடிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலை????ithu than sir palamoli. ...pothu valai thalathil palamoliyai thavaraga pathivida vendam.oru asiriyar nengal intha thavarai seiyalama? ???
Deletealwin is pickering he knows some tamil that he exposed wrongly for this fan Mr. Ramachandran sir think your own
Deleteஅப்படியென்றால் , இந்த பழமொழியைப் படித்ததில் ஈயா? நாயா? என்ற ஐயம் மட்டுமே எழுந்திருக்கிறது.. தங்களுக்கு பொருள் புரியவேயில்லை? ம்ம்ம்
Delete
ReplyDeletemany tet passed candidate cannot praticipate on that day ...
reasons r many ....
so this is unwise ....
because of wrong date ...
so it is definitly failer one . . ,
because of unknown persons are deciding wrong date ....
it may be success if it may consider as a continuous strike ...
but welcome ... for ur try and hope ...
That tet passed candidate will decide whether they will come r not. you are not a passed candidate so do your work alone. don't want to advice to us. we are going right path that is why your stomach burning take cup of water sir relax. we have to decide surely everyone will come to Programm. we know many of them getting to confuse the participants.
Deleteதற்போது உள்ள சூழ்நிலையில் சென்னையில்போராட்டத்தை வைப்பது சரியான முடிவு அல்ல. It creates negative vibration among public. I request u to change the place or date.
ReplyDeleteIam also TET 2 Passed candidate with 95 marks. I eagerly wating to join this. But the situation is not favour for us.pls consider my above point
ReplyDeleteNo chance. ..
ReplyDeleteNo chance. ..
ReplyDeleteHello tnpsc group 2a exam wil be conducted or not? Is there is a chance to be postponed?b'cos Chennai is now totally collapsed so many people have lost their certificates adhar etc .what is the position of tnpsc office ?is it safe pls anyone of you reply me.
ReplyDeleteWhat is the tntet hearing date in supreme court? Anyone reply me soon.
ReplyDeleteTnpsc group 2a will be conducted or postponed.when is tntet hearing case reply me soon.
ReplyDeletePostphoned to 24th january
Deleteவலிகள் இன்றி வாழ்க்கை இல்லை.
ReplyDelete.
வலியை மறந்து வாழ போகிறேன் .
.
வானமே என் எல்லை .
.
விடியலை நோக்கி என் பயணம்
.
விடுதலை தேடும் ,
.
கூண்டு கிளி போல !
.
வாடாத கனவுகளோடு ,
.
வெற்றி என்னும் கனியை பறிக்க ,
.
விடா முயற்சியோடு என் பயணம் !!
ஆம். சென்னையை நோக்கி இன்று என் பயணம்.
may god bless you all the best me too started sir.
Deleteவலிகள் இன்றி வாழ்க்கை இல்லை.
ReplyDelete.
வலியை மறந்து வாழ போகிறேன் .
.
வானமே என் எல்லை .
.
விடியலை நோக்கி என் பயணம்
.
விடுதலை தேடும் ,
.
கூண்டு கிளி போல !
.
வாடாத கனவுகளோடு ,
.
வெற்றி என்னும் கனியை பறிக்க ,
.
விடா முயற்சியோடு என் பயணம் !!
ஆம். சென்னையை நோக்கி இன்று என் பயணம்.
When is tntet hearing in supreme court?reply me,tnpsc canditates are seriously preparing for group 2a and vao exams ,unexpectedly Chennai Kanchipuram cuddalore are damaged .any one reply me
ReplyDeleteAt January 27
Deletevaaipu irundhal payanpauthi kollungal nanbare 82-89 pettra aasiriyargal arasu palligalileye niyamanam pettru irukkum bodhu problamum varavaipugal miga kuraivu already antha palliyanadhu vaccency appointment approval petru irrundhal endha problamum varadhu because neengalum 82-89 petru arasu pani niyamanam petra aasiriyar polathan. case 82-89 ku favour aaga mudindhalum or against aaga mudindhalum paniyil serindhavargalukku endha badhippum varadhu......vaaipu irundhal panniyil serungal ungal pani sirakkattum VAZHTHUKKAL
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteLet's do it.this is our first.we have to do this for our life
ReplyDeleteyes sir we will do
DeleteChennai la irukavanga uyira kapathave Perum pada iruku ipa intha porattam rompa avasiyam.
ReplyDeletewe don't want your suggestion. we are going to do service
DeleteIdhu engalin kural...vellathil irupavargal uyirukku poraduvadhai pol dhan engalin uyirai kaapatrikolla poradugirom..indha vali anubavipavargalukku matume purium...3 varudamaga nan anubavikaren...vali purindhavargal ethirmaraiyaga pesa maatargal...this s nt end...this s just a first step to reach success...all of u keep it mind...rain flood idhellam paathu keeze ninral nindru konde iruka vendiyadhu dhan...namkku kai koduka yaarum illai...nam muyarchi matume nammi uyarthum...by anandhi frm pondicherry...
ReplyDeletethank you for your positive thought . if anybody said wrong please reply msg like this and we should shout their mouth
DeleteI told about tamilnadu only
ReplyDeleteதிட்டமிட்ட படி நாளை காலை உண்ணாவிரதம். இது நிச்சயமாக போராட்டம் அல்ல. அரசின் அனுமதியுடன் நடக்கும் ஒருநிகழ்வு. 2 மணி நேரக்கூட்டத்திற்கு பிறகு அரசின் முகாம்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவார்கள். பின் நிவாரண உதவிகளை அரசிடம் வழங்குவர். முன் ஏற்பாட்டு பணிகளைக் கவனிக்க திருமதி. ஜெயபாரதி அவர்கள், தர்மபுரியில் இருந்து சென்னை புறப்பட்டார். விருதுநகர், மதுரை, தேனி மாவட்ட நண்பர்கள் இன்னும் சற்று நேரத்தில் பாண்டியனில். அனைத்து மாவட்ட நண்பர்களும் வருக! ஆதரவு தருக! மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு.
ReplyDeleteungalin pani sirakka valthukkal. ...kala nilayai porutpaduthamal thangalin pangalipai alika ulla anaithu asiriyargalukum nal valthukkal.
DeleteChennai 7,8'rain
ReplyDeleteAma heavy rain nu solirukaha
ReplyDeleteif your are male means you can come no problem
DeleteANAITHU ASIRIYA NANBARKALUKUM VANAKAM,
ReplyDeleteUNGAL UNNAVIRATHA PORATTAM VARAVERKATHAKKA ONDR, ANAL IPPOTHU ULLA NILAMAIL SATRU YOSIPATHU NALLATHU, MAKKAL MAZHAIN MOOLAM MIGAVUM PATHIKKAPATTU ULLANAR, ARSANGAM ATHARGANA NADAVADIKAI EDUKUM ENNATHIL MATTUM ULLATHU ATHALAL PORMAI KAPPTHU NALLATHU.
NADRI THOZHARGALE,
UNGAL PORATTATHAI MUDAKUM ENNATHIL ITHAI KOORAVILLAI, CHENNAIL MAZHAIN THAKKATHAL MAKKAL MIGAVUM PATHIKKAPATTULANAR, PLESAE MATTRUNGAL NAMATHU PORATTA NALAI, INNUM ORUVARAKALAM PORUNGAL, MAKKALIN NILAMAI SEERAGUM VARAI.....
ReplyDeletenivarana uthavi valanga selum anaithu asiriyargalukum valthukkal
ReplyDeleteநிவாரண உதவிக்காகவா............
Deleteஅரசியல்லல இதெல்லாம் சாதாரணம்ப்பா....
Is there is any chance to postpone tnpsc group 2a exam.pls anyone knows reply.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteதற்போதைய நிலவரப்படி குரூப் 2 தேர்வினை தள்ளி வைக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே இடைவெளி அதிகம். தொடர்ந்து படியுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Delete97'comment
ReplyDelete98's comment
Delete99's comments
Deleteவெற்றி! வெற்றி!!
Delete100's comments
Yananga c9medy panringa it hu life matter ga
ReplyDeleteEndru chennai pona nanbergale enna anadu
ReplyDeletesimply u stay your home means how can u know sir. there is no unity very sam
DeleteEndru chennai pona nanbergale enna anadu
ReplyDeleteindru nadandha tet porattam patri yarukavadhu theriyuma?
ReplyDeleteyaravathu pogattum yaravathu poradattum yaravathu pesattum endru veettil utkarnthe new ariya virumbuvathu sariya. athepol yarukkavathu velai kidaikkattum endru irungal. When you join all tet passed candidate that day definetly you will get victory. don't ask any question to others. first think what is your contribution for Porattam. without pain, there is no gain. if you are really paining means each and every one will have supported.
Delete30% adw case yanna achu.
ReplyDeleteMy dear friends end of this December only our chance. we should not use it properly means that is all there is no chance. Think and do something for our life. This is not a job also our life. Only one way we have to join together and ask means we will succeed.
ReplyDelete