DIKSHA QR code - வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது - வீடியோ இணைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2018

DIKSHA QR code - வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது - வீடியோ இணைப்பு!


கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த DIKSHA QR code - வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் திரைவீழ்த்திகளில் இவற்றை பயன்படுத்த ஏதுவாகும்.

மேலும், PDF file களையும் downloadசெய்து பள்ளிகளில் print செய்து பயன்படுத்தும் வசதியும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வீடியோக்களை எப்படி  mp4 ஆக download செய்வது வீடியோ டுடோரியல்

CLICK AND WATCH VIDEO

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி