TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிட்டும் தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாதது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2019

TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிட்டும் தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாதது ஏன்?


ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிட்டும் தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாதது ஏன்?

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8-ஆம் வகுப்புவரை ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி தமிழகத்தில் 2012 , 2013, 2017 ஆகிய ஆண்டுகளின் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.இதற்கிடையே வினாத்தாள் தவறு, வெயிட்டேஜ் முறை கடைபிடிப்பதில் பல்வேறு மாற்றங்கள், பல வழக்கு விசாரணை என பல்வேறு நிலையினை கடந்து தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு ஒரு தகுதித் தேர்வு மட்டுமே என்றும் பணி நியமனத்திற்கு வேறு ஒரு தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது TNTET 2019 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் , ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 15.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2019
தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்
எனக் கூறப்பட்டுள்ளது.

தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி :

ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிட்டு தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாது ஏனெனில் வரும் பாராளுமன்ற தேர்தலே காரணம்.தேர்தல் தேதி அறிவிப்பை பொருத்தே தாள் 1 , தாள் 2 தேர்வுக்கான தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.
எப்படியும் தேர்வு மே மாதம் இறுதிக்குள் இருக்கும்.எனவே இப்போதே தயாராகுங்கள்.

# தாள் 1-ல் தேர்ச்சி பெற 1 முதல் 8-ஆம் வகுப்பு தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகம் + உளவியல்

 # தாள் 2-ல் தேர்ச்சி பெற 6 முதல் 12-ஆம் வகுப்பு தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகம் + உளவியல்

பணியிடம் குறைவுதான் என்று நினைக்காமல் தேர்ச்சி பெற்றால் பின் வேலைவாய்ப்பில் பணி நியமன தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே தேர்வில் அதிக கவனம் செலுத்தி தேர்ச்சி பெற மட்டும் படித்தால் போதும்.
     - வாழ்த்துக்கள்...

53 comments:

  1. VENKATESWARA coaching only TEST BATCH for TET PAPER II-EXCLUSIVE PREPARED BY PREVIOUS TET TOP SCORER STUDENTS AT LOW COST CONTACT:9384375868
    mailid: tettnpsccandidate@gmail.com

    ReplyDelete
  2. first indha madhiri advertisement potu sambarikirahda niruthunga.

    ReplyDelete
  3. Election kku amount venumam athan fees collect pannittu exam cancel panniruvanka

    ReplyDelete
  4. Dear sir 2013 revised result podal sir!

    ReplyDelete
  5. Tet pass anavanga eathuku thirumpavum tet ealuthanum .appo potti thervu illaiya .namma eallam padija_-muttala .thpsc mathiri vacant no and correct cut off selection procejure vida sollunga waste trb

    ReplyDelete
  6. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & TET
    Contact : 9344035171 , 9842138560

    ReplyDelete
  7. Pona mp election ku 81_89 pass admk first thiruvilyadal ......2nd thiruvilyadal collection tet money.....but election nerathil ithu thavaiya...totally waste TET ,,,no post....ithai yarum ketkarathu ore thirvu vote,vote,,,,vote pls understand

    ReplyDelete
  8. Ipdi rules Vera engayum irukathu pa... Teaching field la mattum ethuku ivlo pblm s...🤔🤔🤔

    ReplyDelete
  9. entha cal for yaruta kootani vachu eamathinalum admk+ ku deposit kuda kidaikathu..

    ReplyDelete
  10. ADMK ku mattum vote podathinga frds. ...... .

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. படித்த பட்தாரிகள் அணைவரும் சிந்தியுங்கள்
    இந்த ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு வெறும் கண்துடைப்பு இது தேர்தல் நடத்த பணம் வசூலிக்கும் திட்டம்.இதற்கு முன்பு 2017 ல் நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் பணி நியமணம் போடவில்லை .இதில் மற்றொரு தகுதி தேர்வு அறிவிப்பு !!!!!!!2019 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் மட்டும் உங்களுக்கு எப்படி பணி நியமணம் போடுவார்கள்.தமிழ்நாடு அரசாங்கம். சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் பல்வேறு முறைக்கேடு முறைக்கேடு கண்டறிந்தும் தகுதி தேர்வு ரத்து செய்யாத அரசாங்கம்.இவற்றை கண்டு கொள்ளாத பள்ளிக் கல்வித்துறை அடுத்து வரும் தேர்தலிலாவது ஊழல் இல்லாத அரசாங்கத்தை உருவாக்வோம்.பட்டதாரிகளே ஏன் இன்னும் தமிழகத்தில் நடந்கொண்டிருக்கும் நடவடிக்கை அறியாமல் இருக்கிறீர்கள்??? இதை தவிர தமிழகத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட பயமா இருக்கு ஏன் என்றால் பயிற்சி மையங்கள் தான் காரணம்.30 நாளில் படித்தால் போதும் நீங்களும் ஆசிரியர் என்று ஆசை வார்த்தை றி மாணவர்களை ஏமாற்றுவது உங்களிடம் பணம் 10,000 வசூலிப்பது. எந்த தேர்வாக இருந்தாலும் சரி தேர்வுக்காண பாடத்திட்டம் எடுத்து 6 மாதம் விடமுயற்சி எடுத்து படியுங்கள் வெற்றி நிச்சயம் ......இவற்றை இவ்வாறு எடுத்து சறினாலும் இவனுக்கு வேற வேளை இல்லை என்று சறும் மற்றும் விமர்சணம் செய்யும் நண்பர்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பா, சிறப்பாசிரியர் தேர்வில் முறைகேடுகள் ஏதும் கிடையாது.சான்றிதழ் குழப்பம் மட்டுமே..தெரியாமல் பதிவிட வேண்டாம்..

      Delete
    2. Pass panunavangaluku posting podala....aana exam ....electionku kasu pathalayo

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. இவற்றை படித்து விட்டு உங்களுடைய விமர்சணத்தை அனுப்பவும்

    ReplyDelete
  16. Anda nie kalviministet illa nie theif

    ReplyDelete
  17. Poda dai pass panunavaungaluku enna vali solala mudiyala adutha examku poita.... urpudave matta

    ReplyDelete
  18. Nanga onnum summa padichu pass aakala, kasdapattu tha examla pass anoom, enga kasdamla ongalukku theriyathu kalviamaichar. Enga pavam ongala summa vidathu amaicher............

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. TNTET-2019-ல் பி.எட் முடித்தவர்கள் பற்றி மட்டுமே நோட்டிபிகேஷன்ல் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் B.LIT-&-Tamil Pandit Training முடித்தவர்கள் பற்றி Notification-எதுவும் குறிப்பிடவில்லையே ஏன்?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தேர்வு எழுதலாம். கவலை வேண்டாம்.

      Delete
  21. Replies
    1. நிச்சயம் இந்த ஆண்டு TRB நடத்தப்படும். START PREPARE

      Delete
  22. B.Lit Tamil+ Tamil pandit training tet2019 ku eligible yes or no ?

    ReplyDelete
  23. Please tell me Admin sir. I am Tet 2013 pass candidate.

    ReplyDelete
  24. Tet 2012,tet2013 ,tet2017 B.Lit + Tamil pandit training eligible.tet 2019ku eligible la pls admin sir tell me sir.

    ReplyDelete
  25. COMPUTER TEACHER'S NOTIFICATION REVEALED NOW BY TRB WEBSITE http://trb.tn.nic.in/CI_2019/msg1.html

    ReplyDelete
  26. கணினி ஆசிரியர் தேர்வு அறிவிப்பு

    ReplyDelete
  27. Paper-1 தேர்வர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.notificationல் degree with b.ed முடித்தவர்கள் paper-1 தேர்வு எழுதலாம்.பணி நியமனம் செய்தபின் 6மாத பயிற்சி அளித்து இடைநிலை ஆசிரியராக பணி புரியலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Same D.T.Ed+degree mudithaal paper-2 Eluthalaam... 6 month training...orey confuse ah irukku... 😂😂

      Delete
  28. CTET Qualification Rules follow panra maathi irukku.

    ReplyDelete
  29. Trb date podala nu ungala yaar article poda sonnathu?? Avunga podalunu nee article potu viewers ethikanum apuram unakum avungalukum ena difference?

    ReplyDelete
  30. Govt has no fund issue rs 2000 for public hence for announced tntet for collecting payment

    ReplyDelete
  31. The Main reason for this tet is for to collect money To issue rs 2000 to all

    ReplyDelete
  32. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST

    💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
    💐BA.BEd-History-3
    community-MBC,SC and SCA

    🌸Bsc BEd-(MBC , SC and SCA)- SCIENCE and MATHS-4

    CANDIDATE MALE&FEMALE

    🌹 MBC- HISTORY and Science-2
    MALE&FEMALE

    ✍Drawing teachers
    MALE&FEMALE
    Immediately contact: +917538812269
    Send your contact information or resume to govtaidjob@gmail.com

    ReplyDelete
  33. Admin sir,B.Lit +Tamil pandit training eligible la tet2019ku sir.notificationil doubt eruku sir.

    ReplyDelete
  34. Any trb english preparing candidate plzz conduct me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி