Flash News : தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை புதிய சட்டம் தமிழக அரசிதழில் வெளியீடு - kalviseithi

Sep 19, 2019

Flash News : தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை புதிய சட்டம் தமிழக அரசிதழில் வெளியீடு


தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் - தமிழக அரசிதழிலும் வெளியீடு:

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பணியிடம், தனியார் பள்ளிகள் இயக்குனர் என மாற்றம்.

மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்பதற்காக தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது - புதிய சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி.

Private School New Law - Download here

2 comments:

  1. Is there any chance to change the Exam center I have send my copy to whatsApp number as mentioned and another thing

    There is one case filed by one lady against CBT exam which is having hearing on 25/9/2019 any change in exam date

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி