Flash News : TNPSC - குரூப் தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்தது தேர்வாணையம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2019

Flash News : TNPSC - குரூப் தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்தது தேர்வாணையம்!


TNPSC - CCSE II Revised Press News - Download here...

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 27.09.2019 அன்று தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வும்,  முதன்மை எழுத்துத்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.

TNPSC CCSE II -New Syllabus - Download here

டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வு பாடத்திட்டத்தில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என பிரச்னை எழுந்தது.

இந்நிலையில் பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு, முதனிலைத் தேர்வில் இதன்படி கேள்விகள் அமைய உள்ளது. வரலாறு, மரபு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் வல்லுநர்களின் ஆலோசனைக்கு பின் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை, மதியம் என முதல், இரண்டாம்தாள் தேர்வு நடைபெறும். முதல்தாளில் 100க்கு 25 மதிப்பெண் பெற்றால் தான் இரண்டாம்தாள் திருத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி