இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2019

இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு


பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் பெயரை கொடுத்து விட்டு அதன் பின்னர் வேறு ஆசிரியர்களை இப்பயிற்சிக்கு அனுப்ப இயலாது

அதே போல முன்னதாகவே பயிற்சிக்கு பெயர் கொடுக்காத ஆசிரியர்கள் நேரிடையாக பயிற்சிக்கு வருகை புரிய கூடாது

பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களின் இமெயில் முன்னதாகவே பெறப்பட்டு நிஸ்தா இணையத்தில் முன் கூட்டியே பதிவு செய்து அதையே பயிற்சியின் தொடக்கநாளில் user name ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது.எனவே ஆசிரியர்கள் தரும் இமெயில் முகவரி அவருடையது தானா (personal e mail) என்பதையும், தற்போது பயன்பாட்டில் உள்ளதா என்பதைகட்டாயம்உறுதி செய்து அதன் பின்னரே அனுப்ப வேண்டும்

தரும் இமெயில் முகவரியில் கட்டாயம் spelling mistake ஏதும் இருக்க கூடாது

இமெயில் முகவரியின் மூலமே ஆசிரியர்களின் pre test and post test நடத்தப்படுகிறது

எனவே பயிற்சிக்கு வர இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட விபரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்.

Name with initial

School UDISE Code

Phone number

Personal e mail I'd

17 digit EMIS number.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி