PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் - GO NO : 36 , DATE : 27.02.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2019

PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் - GO NO : 36 , DATE : 27.02.2019

பள்ளிக் கல்வி இயக்குநர்,  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்,  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களைத் தெரிவு செய்வது குறித்து ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டார்.

பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து இனி வருங்காலங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்யும் போது போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்திடலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.






( இதன்மூலம் 2019 pgtrb தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு employment seniority மற்றும் working experience இவற்றிற்கு கொடுக்கப்படும் மதிப்பெண் நீக்கப்பட்டு உள்ளது. )

இது பழைய அரசாணை மட்டுமே,  தேர்வர்களின் நினைவூட்டலுக்காக மட்டும் தற்போது கல்விச்செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

27 comments:

  1. Then why they r calling for 1:2 ratio for cv?, What other method they'll follow

    ReplyDelete
    Replies
    1. Not 1:2 ratio .1:1 ratio only for pg trb.some candidates belong to last cut off in every category only rejected

      Delete
    2. It's(1:2) clearly mentioned In notification sir

      Delete
  2. இந்த Go படி Bc,mbc குறைந்தபட்சம் 75 மதிப்பெண் எடுக்கவேண்டுமா வேண்டாமா
    ,

    ReplyDelete
  3. இந்த Go படி Bc,mbc குறைந்தபட்சம் 75 மதிப்பெண் எடுக்கவேண்டுமா வேண்டாமா
    ,

    ReplyDelete
    Replies
    1. நண்பா wait pannI paarkalaam...

      Delete
    2. நிச்சயமாக 75 எடுக்கணும்

      Delete
  4. TRB POLYTECHNIC CHEMISTRY CLASS STARTS ON 26.10.19
    PG TRB 50% RESULT PRODUCED

    ReplyDelete
  5. Intha GO enna solluthuna 'No experience & Employment seniority Mark.. Only exam mark based. But complesory 50% mark irukanum(BC, MBC, BC_M)

    ReplyDelete
  6. Intha GO enna solluthuna 'No experience & Employment seniority Mark.. Only exam mark based. But complesory 50% mark irukanum(BC, MBC, BC_M)

    ReplyDelete
  7. Maths SC community 77 any chance

    ReplyDelete
  8. Wait pannunga. Chance irukku.888 candidate eligible. But community details illa.

    ReplyDelete
  9. அப்பறம் என்ன எழவுக்கு எம்ளாய்மெண்ட். அத இழுத்து மூடுங்கடா முதல்ல.

    ReplyDelete
  10. Why College lecturer selection experience 15 Marks weightage? All are equal. Slet csir exam pass enough or conduct one more exam

    ReplyDelete
  11. Employment and experience mark venum endral vazhakku thodara vendum viruppam ullavar https://chat.whatsapp.com/Bo3pPQovhWR35WaUCoe0KW WhatsApp group

    ReplyDelete
  12. 75 மதிப்பெண் எடுக்க வேண்டுமா?
    குறைந்த பட்ச மதிப்பெண் மற்ற போட்டி தேர்வுகளில் இல்லையே.இந்த கோரிக்கையை முன்வைத்து பாருங்கள்

    ReplyDelete
  13. This way following Tet exam mark base only best

    ReplyDelete
  14. 72 mark history major chance erukka? sir

    ReplyDelete
  15. sir.history major 72 mark sc chance erukka?

    ReplyDelete
  16. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

    DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி