பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து இனி வருங்காலங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்யும் போது போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்திடலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
( இதன்மூலம் 2019 pgtrb தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு employment seniority மற்றும் working experience இவற்றிற்கு கொடுக்கப்படும் மதிப்பெண் நீக்கப்பட்டு உள்ளது. )
இது பழைய அரசாணை மட்டுமே, தேர்வர்களின் நினைவூட்டலுக்காக மட்டும் தற்போது கல்விச்செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
Then why they r calling for 1:2 ratio for cv?, What other method they'll follow
ReplyDeleteNot 1:2 ratio .1:1 ratio only for pg trb.some candidates belong to last cut off in every category only rejected
DeleteIt's(1:2) clearly mentioned In notification sir
DeleteS wts the purpose of 1"2
ReplyDeleteஇந்த Go படி Bc,mbc குறைந்தபட்சம் 75 மதிப்பெண் எடுக்கவேண்டுமா வேண்டாமா
ReplyDelete,
75 is only eligibility mark sir
Deleteஇந்த Go படி Bc,mbc குறைந்தபட்சம் 75 மதிப்பெண் எடுக்கவேண்டுமா வேண்டாமா
ReplyDelete,
நண்பா wait pannI paarkalaam...
Deleteநிச்சயமாக 75 எடுக்கணும்
DeleteTRB POLYTECHNIC CHEMISTRY CLASS STARTS ON 26.10.19
ReplyDeletePG TRB 50% RESULT PRODUCED
Intha GO enna solluthuna 'No experience & Employment seniority Mark.. Only exam mark based. But complesory 50% mark irukanum(BC, MBC, BC_M)
ReplyDeleteAll the best keep it up
ReplyDeleteIntha GO enna solluthuna 'No experience & Employment seniority Mark.. Only exam mark based. But complesory 50% mark irukanum(BC, MBC, BC_M)
ReplyDeleteMaths SC community 77 any chance
ReplyDeleteWait pannunga. Chance irukku.888 candidate eligible. But community details illa.
ReplyDeletePg CV list published
ReplyDeleteஅப்பறம் என்ன எழவுக்கு எம்ளாய்மெண்ட். அத இழுத்து மூடுங்கடா முதல்ல.
ReplyDeleteWhy College lecturer selection experience 15 Marks weightage? All are equal. Slet csir exam pass enough or conduct one more exam
ReplyDeleteEmployment and experience mark venum endral vazhakku thodara vendum viruppam ullavar https://chat.whatsapp.com/Bo3pPQovhWR35WaUCoe0KW WhatsApp group
ReplyDeleteWhatsApp no solunga sir
DeleteSir What's app no.sollunga
DeleteBc woman 80 chance iruka
ReplyDelete75 மதிப்பெண் எடுக்க வேண்டுமா?
ReplyDeleteகுறைந்த பட்ச மதிப்பெண் மற்ற போட்டி தேர்வுகளில் இல்லையே.இந்த கோரிக்கையை முன்வைத்து பாருங்கள்
This way following Tet exam mark base only best
ReplyDelete72 mark history major chance erukka? sir
ReplyDeletesir.history major 72 mark sc chance erukka?
ReplyDeleteWe're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE
ReplyDeleteDETAILS.
Email: healthc976@gmail.com
Health Care Center
Call or whatsapp +91 9945317569