பணி அனுபவச் சான்றுக்கு கல்லூரி கல்வி இயக்ககத்தில் மேலொப்பம் பெறுவதில் சிக்கல் எழுந்திருப்பதால், டி.ஆா்.பி. உதவிப் பேராசிரியா் நேரடித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு விண்ணப்பதாரா்களிடையே எழுந்துள்ளது.
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) அண்மையில் வெளியிட்டது.
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில் அக்டோபா் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னா், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பா் 15-ஆக நீட்டிக்கப்பட்டது.
Already 15 days extend pannirukaga so once again extend pannurathu difficult
ReplyDeleteExtend pannavenam cancel panidunga atha better kasuku vikura job ithu
ReplyDeletepoda naye
ReplyDeleteNee experience illatha paye
ReplyDeleteNeed written test
ReplyDeleteஎழுத்து தேர்வுதான் சரியான முடிவு.ஏனெனில் பல தனியார் கல்லூரிகள் பணத்தை பற்றுக்கொண்டு அனுபவ சான்று வழங்குகின்றன.மேலும் நேர்முகத்தேர்விலும் முறைகேடுநடக்கினறன.எனவே எழுத்து தேர்வுதான் சரியான வழியாகும்.ஏனெனில் நேர்முகத்தேர்வுக்கு மதிப்பெண் போட இப்பவே பணம் கைமாற்று நடக்கின்றது.மேலும் தேவையன அனுபவ சான்றுக்கான மதிப்பெண்களுக்கு தனியார் கல்லூரிகளை பயன்படுத்தப்படுகின்றன.
ReplyDeleteபொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்பணி, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி.நீதிபதி பதவிக்கு,மற்றும் ஆசிரியர் பணி இவற்றுக்கெல்லாம் எழுத்துத் தேர்வு மூலமே பணி நியமனம் நடைபெறுகின்றன இன்னும் சொல்லப்போனால் துப்பரவாலர் பணி அலுவலக உதவியாளர் பணிக்கே எழுத்து தேர்வு மூலமே டணி நியமனம் செய்யப்படுகன்றனர்.ஆனால் அரசு கலைக்கல்லூரிக்கு மட்டும் எழுத்து தேர்வு இல்லையாம்? என்னகொடுமையிது.பகல் கொள்ளையா இருக்கே?.
ReplyDeletepoda naye
ReplyDeleteபொது தளத்தில் நாயே என்று பதிவிடும் நபர் , பேராசிரியர் பணிக்கு ஆசை படுவதை பார்க்கும் போது ஒன்று னைவுக்கு வருகிறது .விளக்குமாறுக்கு பட்டு குஞ்சமாம் .
ReplyDeleteNee romba yokyama
DeleteGovt kolgai mudivu nee moodu
DeleteExam vachalum pass pannuvom
DeleteUnaku vilakamaru
DeletePoda dai
ReplyDeleteSchoola velaparkura unaku college theviya romba asai
ReplyDeleteCollegla pathu varushama velaparkurom
ReplyDeleteUnaku experience illa kuthikatha
ReplyDeleteExam keep file case by us
ReplyDeleteExam means stay order
ReplyDeleteExamla marka mathlayada punnaku
ReplyDeleteExam fulla fraudu
ReplyDeleteபத்து வருஷம் experience இருந்து என்ன பிரயோஜனம் ,எழுதுவது எல்லாம் கூவம் ஆறு மாதிரி இருக்கு .
ReplyDeletePoda naye
DeleteIvaru periya pudungi
Delete123 serupu pinchidum
Deleteபொதுத்தளத்தில் இப்படி பதிவிடுவது நல்லாவா இருக்கு?
DeleteExam vachae fraud thanam nadanthathu. Without written test?
ReplyDeleteApex care Academy, Rasipuram
ReplyDeleteCentre for Physics
Polytechnic TRB Physics
Admission going on...
PG TRB 2019 :::
...28 students qualified
...7 District first place
Mobile: 8807432425
APEX CARE ACADEMY
Centre for Physics
RASIPURAM
..offers ONLINE TEST SERIES for POLYTECHNIC TRB in PHYSICS...
1. Five full test for each unit ..
2. 10 Full Test ....
3. Totally 75 Test ...
Contact for Enquiry
Dr. V.K
8807432425
இந்த தளத்தில் நாயே என்று பதிவிடும் நபருக்கு ஒரு தகவல் , இந்த வேலை நிச்சயமாக உனக்கு கிடைக்காது .எழுதி வைத்துக்கொள் .
ReplyDeleteDai nan schoola irukenda loosupayale
DeleteAlready in jobda loosu
ReplyDeleteஇங்கு ஒரு நபர் college ல் பத்து வருடமாக வேலை பார்க்கிறேன் என்று ஒரு பதிவு ,அதே நபர் school ல் job ல் இருக்கிறேன் என்று ஒரு பதிவு .ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் வேலை பார்க்க முடியுமா ?இப்போது புரிகிறது pg asst teacher ,asst professor இரண்டுக்கும் experience certificate ????????
ReplyDeleteThis website is only for education purpose.Don't misuse it.
ReplyDeleteYes , இங்கு ஒரு நபர் தொடர்ந்து அநாகரிகமான பதிலை பதிவு செய்து கொண்டிருந்ததால் , நான் எனது கருத்தை நாகரிகமான முறையில் பதிவு செய்தேன் .
ReplyDeleteWe are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
ReplyDeleteCall or whatsapp +91 9945317569