TRB - உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2019

TRB - உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?


பணி அனுபவச் சான்றுக்கு கல்லூரி கல்வி இயக்ககத்தில் மேலொப்பம் பெறுவதில் சிக்கல் எழுந்திருப்பதால், டி.ஆா்.பி. உதவிப் பேராசிரியா் நேரடித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு விண்ணப்பதாரா்களிடையே எழுந்துள்ளது.

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) அண்மையில் வெளியிட்டது.

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில் அக்டோபா் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னா், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பா் 15-ஆக நீட்டிக்கப்பட்டது.

35 comments:

  1. Already 15 days extend pannirukaga so once again extend pannurathu difficult

    ReplyDelete
  2. Extend pannavenam cancel panidunga atha better kasuku vikura job ithu

    ReplyDelete
  3. எழுத்து தேர்வுதான் சரியான முடிவு.ஏனெனில் பல தனியார் கல்லூரிகள் பணத்தை பற்றுக்கொண்டு அனுபவ சான்று வழங்குகின்றன.மேலும் நேர்முகத்தேர்விலும் முறைகேடுநடக்கினறன.எனவே எழுத்து தேர்வுதான் சரியான வழியாகும்.ஏனெனில் நேர்முகத்தேர்வுக்கு மதிப்பெண் போட இப்பவே பணம் கைமாற்று நடக்கின்றது.மேலும் தேவையன அனுபவ சான்றுக்கான மதிப்பெண்களுக்கு தனியார் கல்லூரிகளை பயன்படுத்தப்படுகின்றன.

    ReplyDelete
  4. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்பணி, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி.நீதிபதி பதவிக்கு,மற்றும் ஆசிரியர் பணி இவற்றுக்கெல்லாம் எழுத்துத் தேர்வு மூலமே பணி நியமனம் நடைபெறுகின்றன இன்னும் சொல்லப்போனால் துப்பரவாலர் பணி அலுவலக உதவியாளர் பணிக்கே எழுத்து தேர்வு மூலமே டணி நியமனம் செய்யப்படுகன்றனர்.ஆனால் அரசு கலைக்கல்லூரிக்கு மட்டும் எழுத்து தேர்வு இல்லையாம்? என்னகொடுமையிது.பகல் கொள்ளையா இருக்கே?.

    ReplyDelete
  5. பொது தளத்தில் நாயே என்று பதிவிடும் நபர் , பேராசிரியர் பணிக்கு ஆசை படுவதை பார்க்கும் போது ஒன்று னைவுக்கு வருகிறது .விளக்குமாறுக்கு பட்டு குஞ்சமாம் .

    ReplyDelete
  6. Schoola velaparkura unaku college theviya romba asai

    ReplyDelete
  7. Collegla pathu varushama velaparkurom

    ReplyDelete
  8. பத்து வருஷம் experience இருந்து என்ன பிரயோஜனம் ,எழுதுவது எல்லாம் கூவம் ஆறு மாதிரி இருக்கு .

    ReplyDelete
    Replies
    1. பொதுத்தளத்தில் இப்படி பதிவிடுவது நல்லாவா இருக்கு?

      Delete
  9. Exam vachae fraud thanam nadanthathu. Without written test?

    ReplyDelete
  10. Apex care Academy, Rasipuram
    Centre for Physics
    Polytechnic TRB Physics
    Admission going on...

    PG TRB 2019 :::

    ...28 students qualified

    ...7 District first place

    Mobile: 8807432425

    APEX CARE ACADEMY
    Centre for Physics

    RASIPURAM

    ..offers ONLINE TEST SERIES for POLYTECHNIC TRB in PHYSICS...

    1. Five full test for each unit ..

    2. 10 Full Test ....

    3. Totally 75 Test ...


    Contact for Enquiry

    Dr. V.K
    8807432425

    ReplyDelete
  11. இந்த தளத்தில் நாயே என்று பதிவிடும் நபருக்கு ஒரு தகவல் , இந்த வேலை நிச்சயமாக உனக்கு கிடைக்காது .எழுதி வைத்துக்கொள் .

    ReplyDelete
  12. இங்கு ஒரு நபர் college ல் பத்து வருடமாக வேலை பார்க்கிறேன் என்று ஒரு பதிவு ,அதே நபர் school ல் job ல் இருக்கிறேன் என்று ஒரு பதிவு .ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் வேலை பார்க்க முடியுமா ?இப்போது புரிகிறது pg asst teacher ,asst professor இரண்டுக்கும் experience certificate ????????

    ReplyDelete
  13. This website is only for education purpose.Don't misuse it.

    ReplyDelete
  14. Yes , இங்கு ஒரு நபர் தொடர்ந்து அநாகரிகமான பதிலை பதிவு செய்து கொண்டிருந்ததால் , நான் எனது கருத்தை நாகரிகமான முறையில் பதிவு செய்தேன் .

    ReplyDelete
  15. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி