Flash News : பி.இ.,பிஎட் படித்தவர்கள் பள்ளியில் ஆசிரியராகலாம் - தமிழக அரசாணை வெளியீடு. - kalviseithi

Dec 10, 2019

Flash News : பி.இ.,பிஎட் படித்தவர்கள் பள்ளியில் ஆசிரியராகலாம் - தமிழக அரசாணை வெளியீடு.

பி.இ., பி.எட். படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து அரசாணை :


பி.இ., பி.எட். முடித்தவர்கள் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக பணிபுரியலாம். பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


35 comments:

 1. Degree with B.ed mudichittu tet pass pannitu wait pantravangaluku posting pottingalo.

  ReplyDelete
  Replies
  1. Ella thaguthi ulla aasiriyargaluku job kuduka vakku illai

   Delete
 2. Degree with B.ed mudichittu tet pass pannitu wait pantravangaluku posting pottingalo.

  ReplyDelete
 3. Tet i puththi pesananaaa un vaaayileeee ooooo..... Thevidiya pai......

  ReplyDelete
 4. அப்புறம்......

  ReplyDelete
 5. Very good sir. In 2021 you are pm sir.

  ReplyDelete
 6. Maths padichavangala Patha ungaluku epudi Da theriyuthu

  ReplyDelete
 7. Super tamilnadu. Viraivil posting 2013 tet pass nangale weiting

  ReplyDelete
 8. B.sc statistics = Maths
  All BE = Maths
  BUT
  Original MATHS = ZERO

  ReplyDelete
 9. Next
  Physics = maths
  B.sc computer sceience = maths
  And any Degree = Maths
  10 th = M.sc maths
  M.sc zoo = ph.D Maths என
  அரசாணை வெளியிடப்படலாம்.

  ReplyDelete
 10. ஏற்கனவே டெட் பாஸ் செய்தவர்களுக்கே வேலை இல்லை. பி.இ.பாஸ் செய்தவர்களுக்கும் வேலை இல்லை இதுல இவங்க வேற. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்ல இருக்கலாமே திமிங்கலம்.

  ReplyDelete
 11. ஆரம்பத்திலேயே தகுதித்தேர்வை ஆசிரியர் பயிற்சி பெற்ற அனைவரும் ஒன்றுகூடி உறுதியுடன் எதிர்த்திருந்தால் இன்று இத்துனை பிரச்சினை வந்திருக்காது.வயது முப்பது அடிப்படையிலேயே பணி பெற்றிருக்கலாம். இன்று பட்டம், பட்டயம்,கல்வியியல்,தகுதித்தேர்வு,நியமனமத்தேர்வு.....இருப்பினும் எந்த பயனும் இல்லை தேர்வுக்கு படித்து படித்தே வயதாகிறது.

  ReplyDelete
 12. BEO callfer ku BE,BEd complete pannavanguluku eligible unda

  ReplyDelete
 13. Then why bio chemistry not accepting. BE accepted.

  ReplyDelete
 14. முதலில் அமைச்சராவதற்கு தகுதி வைய்யுங்ங்க.
  முடியலடா சாமீமீமீ.

  ReplyDelete
 15. ஆறு இலட்சம் பட்டதாரிகள் 500 ரூபாய் குடுக்கறது அவங்க செலவுக்கு பத்தள அதுனால engineers இனி மொய் வைக்க போறாங்க

  ReplyDelete
 16. முதலில் TET பாஸ் பண்ணவங்களுக்கு posting போடுங்க..

  ReplyDelete
 17. 500 kanathu election varuthula panam devaipadumila

  ReplyDelete
 18. Appave yen appa sonnaru 10th mutuchuttu private company ku velaikku podanu na kekala eppothan periyvunka pecha kekathathu thappunu theriyuthu

  ReplyDelete
 19. BE Without BED plz clarify we passed 2013 tet

  ReplyDelete
 20. minister ku age 72. athaan puthi mangi pochu.sir neenga inga irukavendiya aale illa.antaartic la education ministeraa iruka vendiya aalu neenga.

  ReplyDelete
 21. நார்வே நாட்டிலே இப்படித்தான் போடுவாங்க போல
  அடுத்து MBBS Bed science teacher ஆகலாம்

  ReplyDelete
 22. Be b.ed and tet mudichalum job no no means no

  ReplyDelete
 23. BE mudichetu evanda B.ed pannuvan. Adi muttalgala. For example Civil Engineering mudichetu avan en B.ed pannanum. Inimel B.ed sernthu Tet pass agi validity mudicherum. Appuram ethavathu puthusa G.O poduveenga.....

  ReplyDelete
 24. Bala pandia aduthu neengathan I na sabai thalaivar. Kalakku thala.

  ReplyDelete
 25. Konjam think panni parunga. UG la 50% below eduthavan Enna pannuvan. Avan B.ed mudichum no usage. Avangalukku oru option kudu. Group 1 and 2 ku just pass.. Any degree. Avanga IAS, Thasildar agalamna en evangalukku antha knowledge ellaya?
  Neeya ethavathu kalula eluntha udane ennathayathu olarurathu...

  ReplyDelete
 26. 6th to 8th maths class edukka alu ellama evanda unakku sonnathu?
  Tet pass panni CV mudinchetu erukkuravangala partha unakku epdi theriuthu?
  Ubari asiriyargal BT assistant excess nu information kudutha Enna __?
  BE,B.ed entha candidates padippan?
  BE First class mudinchathan polytechnic lecture posting nu solran
  Inimel avangalum B.ed mudikkanumnu solledu. Moodiya B.ed college ellam nalla Paisa parkalam. Kalla mattum!!!
  Pesuram pechu..
  Iva vaila vanthathellam G.O va? U think logically....

  ReplyDelete
 27. யாருவேனா அரசியல்பதவிக்கு வரலாம் என்ற நல்ல எண்ணத்தில் அரசியல்சாசனம் கொடுத்த உரிமமையை கையில் வைத்துக்கொண்டு வரன்முறையேயில்லாமல் செயல்படவிட்டால் இப்படித்தான்
  என்ன படித்தால் என்ன
  டீகடை வைக்கவும்,
  பக்கோடா போடவும் பழகிக்கச்சொல்லப்பட்ட என்ஜினியர்களுக்கு இப்ப டீச்சிங்வைரக்கும் கொண்டு வந்து விட்டு அடுத்து சத்துணவுஅம்மா,துப்புரவு பணியாளர்கள் பணிவரைக்கும் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...

  ReplyDelete
 28. Be padithavargal teachers aagalam. Appaa bsc padithavargal collector aagalam. Irandum padithavargal paithiyam aagalam. Pingilakka pilappi 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி