Flash News பொங்கல் முடிந்தது, போனஸ் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2020

Flash News பொங்கல் முடிந்தது, போனஸ் எப்போது?


போனஸ் குறித்து கருவூல அதிகாரி கூறியது,பொங்கல் விடுமுறைக்கு முன்பே  குறைபாடுகள் கேட்கப் பட்டு , ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் . ' சர் வர் ' பிரச்னை இருந்தது உண்மை ; தற்போது சரி யாகி விட்டது .

சென்னை யில் உள்ள ' சர்வர் ' திறனை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது . இதற்கு இணையாக , பழைய முறைப்படியும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன ; ஆன்லை னில் பில் சமர்ப்பிக்காத காரணத்தால் போனஸ் முன்பணம் நிறுத்தி வைப் பதில்லை.

 எனவே 21 அல்லது 22 ஆம் தேதி போனஸ் வரவு"வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

4 comments:

  1. Part time teacher life nasama pochi gov nambi.

    ReplyDelete
  2. Ration shop la 1000 rupees kuduka mudija government ku nambaluku bonus kuduka mudila keta nithi illa.karanam nithi illa nu illa manasu illa avlodha government nambaluku nailadhu panum nu nambina kadasi vara nambiteydha irukanum vera onnu nadakadhu because nambala oru porutavey madhikala avaga.

    ReplyDelete
  3. உங்களிடம் ஒற்றுமை இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி