விண்ணப்பித்து விட்டீர்களா? மத்திய அரசு வேலை - 1,817 காலியிடங்கள்!! - kalviseithi

Jan 16, 2020

விண்ணப்பித்து விட்டீர்களா? மத்திய அரசு வேலை - 1,817 காலியிடங்கள்!!


MULTI TASKING STAFF

DRDO மத்திய அரசு நிறுவனம் பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு , ஐடிஐ படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் ₹18,000 - 56,900.

ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

23/12/2019 முதல் 23/01/2020 வரை விண்ணப்பிக்கலாம்.

web : www.drdo.gov.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி