
ஆசிரியர் தேர்வு வாரியம் ,
சென்னை - 600 006
பத்திரிக்கைச் செய்தி
2018 - 2019ம் ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது .
இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www . trb . tn . nic . in - ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து 07 . 02 . 2020 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது .
இதில் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம் / நகரம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது . தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது . எனவே தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரியினை பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது . தேர்வர்கள் தேர்வு மையம் குறிப்பிட்டுள்ள Admit card - ஐ கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நாளன்று தேர்வு எழுதும் மையத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது .
தேர்வு தேதி - அனுமதி சீட்டு வெளியிடும் நாள்
14 . 02 . 2020 - 10 . 02 . 2020
15 . 02 . 2020 - 11 . 02 . 2020
16 . 02 . 2020 - 12 . 02 . 2020
ரோஜா பூ மாலை டிஆர்பி கோயம்புத்தூர் மாவட்டம் என்று சொல்லி கேரளாவில் சென்டர் போடுகிறாயே.ஜாலி டூர் திருப்பத்தூர் டு கேரளா
ReplyDeleteபுதுக்கோட்டை டூ கேரளா லட்சம் வாங்குரது அரசியல் கட்சியினர்னு தெரிந்தும் எங்கள போட்டு ஏன்டா கொடும படுத்துரீங்க
ReplyDeleteEach applicant's loss ₹ 1500:
ReplyDeleteTRB Application fee 500 Transport charge 1000.
But TN govt gain ₹ 1500×1,00,000
Enaku Hong Kong centre ji...
DeleteSir mail.id wrong irukkirathala hall ticket download panna mudiyala enna pannala
ReplyDeleteMail i.d.kum idhukum Enna sammandham ji...?! Download agume!! User id password ok va?!
DeleteQuestions in bilingual or only in english
ReplyDeleteQuestions in bilingual or only in english
ReplyDeleteQuestions in bilingual or only in english
ReplyDeleteQuestion is English only read instructions in practice Test.
Deletehow can download exam centre hallticket.pls can anyone tell
ReplyDeleteClick next link to city admit card
Deletei dnt hav any limk nxt to city admit card
DeleteI also don't have next link for city admit card...
Deletewhich date exam for u.
Delete16th Sunday
DeleteStill they don't attach the second link to 16th exam
Deleteyes may be 2mrw
Deleteதேர்வு மையத்தை நமக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே போட வேண்டும் என வழக்கு போட முடியுமா??
ReplyDeleteமதுரையில் இருக்கும் ஒருவர் திருச்சி வரலாம், ஆனால் சென்னைக்கோ இல்லை கோவைக்கோ ஏன் செல்ல வேண்டும், மனஉளைச்சல் அதிகம் இதிலே..
Unmai
ReplyDeleteSir admit card la city erukku.but exam centre name yeppadi therinthukolvathu ...
ReplyDeleteClick the next link
DeleteWhere is the next link sir..
DeleteMy city is kanchipuram in my admit card ...
Next link is there now
DeleteAdmit card mattum thaan varuthu ..
ReplyDeleteCentre name varala...
yes me too
DeleteCan anyone get halltckt for 16th exam
ReplyDeleteNo didn't come
DeleteHall ticket yepudi download panurathu yenaku I'd mattum than open akuthu
ReplyDeleteid open pannitu right cprner la dashboard irukkum atha open panni pannunga
DeleteSame city mattum came... centre name?????
ReplyDeleteHallticket open now
DeleteCuddalore to Chennai GKM college
ReplyDelete