BEO தேர்வர்களுக்கு TRB புதிய அறிவிப்பு - ஹால்டிக்கெட் எப்போது வெளியிடப்படும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2020

BEO தேர்வர்களுக்கு TRB புதிய அறிவிப்பு - ஹால்டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?


ஆசிரியர் தேர்வு வாரியம் ,
சென்னை - 600 006

பத்திரிக்கைச் செய்தி

 2018 - 2019ம் ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது .
இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www . trb . tn . nic . in - ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து 07 . 02 . 2020 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது .

இதில் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம் / நகரம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது . தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது . எனவே தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரியினை பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது . தேர்வர்கள் தேர்வு மையம் குறிப்பிட்டுள்ள Admit card - ஐ கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நாளன்று தேர்வு எழுதும் மையத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது .

தேர்வு தேதி - அனுமதி சீட்டு வெளியிடும் நாள்

14 . 02 . 2020 - 10 . 02 . 2020

15 . 02 . 2020 - 11 . 02 . 2020

16 . 02 . 2020 - 12 . 02 . 2020 

33 comments:

  1. ரோஜா பூ மாலை டிஆர்பி கோயம்புத்தூர் மாவட்டம் என்று சொல்லி கேரளாவில் சென்டர் போடுகிறாயே.ஜாலி டூர் திருப்பத்தூர் டு கேரளா

    ReplyDelete
  2. புதுக்கோட்டை டூ கேரளா லட்சம் வாங்குரது அரசியல் கட்சியினர்னு தெரிந்தும் எங்கள போட்டு ஏன்டா கொடும படுத்துரீங்க

    ReplyDelete
  3. Each applicant's loss ₹ 1500:
    TRB Application fee 500 Transport charge 1000.
    But TN govt gain ₹ 1500×1,00,000

    ReplyDelete
  4. Sir mail.id wrong irukkirathala hall ticket download panna mudiyala enna pannala

    ReplyDelete
    Replies
    1. Mail i.d.kum idhukum Enna sammandham ji...?! Download agume!! User id password ok va?!

      Delete
  5. Questions in bilingual or only in english

    ReplyDelete
  6. Questions in bilingual or only in english

    ReplyDelete
  7. Questions in bilingual or only in english

    ReplyDelete
    Replies
    1. Question is English only read instructions in practice Test.

      Delete
  8. how can download exam centre hallticket.pls can anyone tell

    ReplyDelete
  9. தேர்வு மையத்தை நமக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே போட வேண்டும் என வழக்கு போட முடியுமா??
    மதுரையில் இருக்கும் ஒருவர் திருச்சி வரலாம், ஆனால் சென்னைக்கோ இல்லை கோவைக்கோ ஏன் செல்ல வேண்டும், மனஉளைச்சல் அதிகம் இதிலே..

    ReplyDelete
  10. Sir admit card la city erukku.but exam centre name yeppadi therinthukolvathu ...

    ReplyDelete
  11. Admit card mattum thaan varuthu ..
    Centre name varala...

    ReplyDelete
  12. Can anyone get halltckt for 16th exam

    ReplyDelete
  13. Hall ticket yepudi download panurathu yenaku I'd mattum than open akuthu

    ReplyDelete
    Replies
    1. id open pannitu right cprner la dashboard irukkum atha open panni pannunga

      Delete
  14. Same city mattum came... centre name?????

    ReplyDelete
  15. Cuddalore to Chennai GKM college

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி