ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை : அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Feb 19, 2020

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை : அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

தவறு நடந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார் .

79 comments:

 1. Dont fear minister,,,,,tnpsc parthingila...

  ReplyDelete
  Replies
  1. St.Xavier's Academy,
   Nagercoil, Cell: 8012381919

   B. Com பட்டதாரிகளுக்கு TNEB -ல் 500 Accountant வேலை...
   New Batches Starts On:21-02-2020.

   SET, NET, PGTRB - Commerce 
   பாடத்திற்கு தினமும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

   Delete
 2. Entha thavarum nadakkavillai ellathayum maraichitom ungalala kandupidikave mudiyathu

  ReplyDelete
 3. TRB computer science la fraud pannirukaga...roll number continues ah epadi pass panna mudium..

  ReplyDelete
  Replies
  1. Enda lusu mari peserennga, Epdi da unakum, Unaku aduthu irupavankum same questions varum, unaku first vara question unaku aduthu(next) irukavanuku vera order la varum. same time pass panna candidates niraya per already slet net lam clear panavanga. so dont spread fake news. attumanthai mari oruthan sonna adpiye follow panarthu, first you need to think twice about a news.

   Delete
  2. Yes brother. Well done replay.

   Delete
  3. Thanks Madam, Padichavanuku therium, ivangaluku ena therium summa vanthu pesarthu. Tension aguthu ivanga pesrathu, pass panna niaraya per ladies, thangaloda family babies lam vitutu romba struggle panni padichurukanga, ivangalam 1000 murai reexam vacahalum passs panna matanga, very cheapest and selfish peoples.

   Delete
  4. Enna sir posukkunu ipidi seruppadi koduthuteenga..

   Delete
  5. Enada loose thanama neega pesariga velakennaigala seating arrangements proper ah irudhuchada velakena na eludhuna exam centre la avaga avaga friends kuda ukandhaga apo discuss pani answer ah rough sheet la note panivachitu Ava exam eludhana ipo n soinadhuku enna soilavara

   Delete
  6. Unnoda center la appadi nadandha ne apove compalaint pannirukanum, anga cctv footage iruku, summa kadhai vidatha...

   Delete
  7. Loose paithiyam cctv footage yega check panaga first adha pana soiluda

   Delete
  8. Kulandhaivel sir.. correctly said..naan chemistr SET NET GATE pass panni collegela money koduka mudiyama dhan PGTRB first attemptla pass panni iruken..en friend Suresh 2 NET ,1gate pass panni irukan..avanum PGTRB pass panni irukan..ivanuga ellaraiyum easya blame panranga..

   Delete
  9. Dai Unknown paithiyam they verified CCTV then only decide to conduct reexam in some centers, so they cleared all issues. mudincha padichu pass panuda.

   Delete
  10. Ana onu matum uruthi ethana murai reexam vachalum ipo pass panavan than thirumba pass panuvan with extra marksoda, ena avan padichurukan already they fit for this exam, onu enana konjam delay agum. ana intha thappu nadanthathunu ipo kovitu reexam kekra evanum pass panna matan. apoum utkanthu aluthukitu than irpanunga...

   Delete
  11. Aparam yenda bayapadara velakenna salem Trichy la yela place camera vum parthacha

   Delete
  12. Pode dei poi polapa paruda vetti payan..

   Delete
 4. pls conduct the re-examination for TRB computer science..

  ReplyDelete
  Replies
  1. Vacha mautum ni kilichu thaliruva, poda dei time waste panatha da

   Delete
  2. Nee fraud pani pass panita adhala nee pesuvada

   Delete
  3. Unnala pass panna mudiyalaina padichu pass panna ellaraiyum ipadi dhan solviya?? Illa..nee pass panni fail aana innoruthan unna paarthu nee money koduthu dhan pass panna nu unna sonna unaku kovam varadha??

   Delete
  4. vidunga sir, Pass na enane theriyathu ivangaluku, Reexam nadantha kuda ivanalam pass panna matan. athu avanke therium, ivangalam aduthavanum pass panni poga kudathu thannalaum pass mudiyathu ninaikara characters.

   Delete
 5. தவறு என்பது என்ன என்றே தெரியாத மினிஸ்டர்.காசு கொடுத்து கடையில் வாங்குவது போல வேலையை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றுவது.டிஆர்பில் என்ன நடக்கின்றது என்று யாருக்குமே எதுவுமே தெரியாது.அதனால் தவறு என்பது என்ன என்று தெரியாது.

  ReplyDelete
 6. Pg trb economics reference books with free pdf.9600640918

  ReplyDelete
 7. Enda lusu mari peserennga, Epdi da unakum, Unaku aduthu irupavankum same questions varum, unaku first vara question unaku aduthu(next) irukavanuku vera order la varum. same time pass panna candidates niraya per already slet net lam clear panavanga. so dont spread fake news.

  ReplyDelete
 8. Enda lusu Koo, net ,slet pass pannavan evanum paarthu ezhutha mattana , WhatsApp la video Partha illa, comp ,examae, ,adhu poiya,

  ReplyDelete
  Replies
  1. Whatsappla potathu elom, exam venam apdinu stop panna apram edutha video, una mari evono velai ilathavan anga poi eduthurkan. ni vena pathu eludhi pass panni katen, 6 hours kuduthalum unala answers find panna mudiyathu

   Delete
  2. Koorukettavane, 2017 ,tet pass, pg trb 2019 ,pass, dob la enakku munnadi vayasu athigam ulla varuku kidichuduchu, 6 hours enakku kudukkiriya?

   Delete
  3. ha ha epdi pathu eludhi pass paniya???

   Delete
  4. Amanda nee epdi paarthu ezhudiniyo Ada mathiri thanda,

   Delete
  5. ha ha Ana romba pavam da ni romba paathikapatrupa pola..

   Delete
  6. Amanda, unna mathiri ,aalungallam govt velai kidakumpothu, mall padichi, d.o.b la miss aana varuthama ulladu, school Mudichu vandavudan lesson plan ezhudrim private la unakennappa , vandavudan velai illa , kalvi seithi, appuram, WhatsApp, apdiya, kalaiyala, pasangalukku eduvum sollitara porathu illa nee,

   Delete
  7. Sure you will get job if you deserve for that, don't worry. but don't spread fake news. computer exam la kulurupadi nadanthathu unmai ana yarum pathu eluthi pass panala. some fake people spreading this kind of news.

   Delete
  8. Kulandhaivelu over ah pesi matikadha tnpsc la orutha newskula petti kuduthala apadi

   Delete
  9. என்ன unknown சார் சொல்றீங்க, lesson பிளான் எழுதுவது ஒரு ஆசிரியரின் அடிப்படை கடமை தானே... நீங்க இதுக்கே சோம்பேறித்தனம் ஆனால் , எப்படி மாணவர்களுக்கு படம் சொல்லி தருவீர்கள் ??? கஷ்டம்

   Delete
  10. என்ன unknown சார் சொல்றீங்க, lesson பிளான் எழுதுவது ஒரு ஆசிரியரின் அடிப்படை கடமை தானே... நீங்க இதுக்கே சோம்பேறித்தனம் ஆனால் , எப்படி மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருவீர்கள் ??? கஷ்டம்

   Delete
 9. தாழ்த்தப்பட்டோர்(S.C) பிரிவில் தையல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்றவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்(M.B.C)பிரிவில் தேர்வு செய்து விட்டு ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய உடன் தேர்வு பட்டியலில் நிறுத்தி வைத்து விட்டது தவறு தானே....
  தமிழ் வழியில் ஓவிய ஆசிரியர்கள் நியமனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உடன் கிடப்பில் போடப்பட்டது தவறான வழியில் நியமனம் செய்ய முடியாது தவிப்பது கூட தவறு தானே..

  உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இதுவரை நியமனம் நடத்த பின் வாங்குவது கூட தவறான வழியில் நியமனம் செய்ய காரணம் ஆக இருக்குமா? என்று சந்தேகம் நியாயம் தானே ஐயா...

  ReplyDelete
 10. தாழ்த்தப்பட்டோர்(S.C) பிரிவில் தையல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்றவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்(M.B.C)பிரிவில் தேர்வு செய்து விட்டு ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய உடன் தேர்வு பட்டியலில் நிறுத்தி வைத்து விட்டது தவறு தானே....
  தமிழ் வழியில் ஓவிய ஆசிரியர்கள் நியமனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உடன் கிடப்பில் போடப்பட்டது தவறான வழியில் நியமனம் செய்ய முடியாது தவிப்பது கூட தவறு தானே..

  உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இதுவரை நியமனம் நடத்த பின் வாங்குவது கூட தவறான வழியில் நியமனம் செய்ய காரணம் ஆக இருக்குமா? என்று சந்தேகம் நியாயம் தானே ஐயா...

  ReplyDelete
 11. தாழ்த்தப்பட்டோர்(S.C) பிரிவில் தையல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்றவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்(M.B.C)பிரிவில் தேர்வு செய்து விட்டு ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய உடன் தேர்வு பட்டியலில் நிறுத்தி வைத்து விட்டது தவறு தானே....
  தமிழ் வழியில் ஓவிய ஆசிரியர்கள் நியமனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உடன் கிடப்பில் போடப்பட்டது தவறான வழியில் நியமனம் செய்ய முடியாது தவிப்பது கூட தவறு தானே..

  உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இதுவரை நியமனம் நடத்த பின் வாங்குவது கூட தவறான வழியில் நியமனம் செய்ய காரணம் ஆக இருக்குமா? என்று சந்தேகம் நியாயம் தானே ஐயா...

  ReplyDelete
  Replies
  1. Raj kumar sir case mela case potal epdi sir job poduvanga.minister sir yum, trb yum kurai sollathinga,,,,list la name illathavargalal than தாமதத்திற்கு karanam,,,,June la kandipa avangalum success panniduvanga

   Delete
 12. 2017ல் நடந்த PG TRB தேர்வின் OMR விடைத்தாள்களை RESCAN செய்ய ஏன் TRB தேர்வு வாரியம் முன்வரவில்லை???

  ஏன் RESCAN செய்யவேண்டும்?

  ஆசிரியர் தகுதித்தேர்வு - 2017:
  நடந்த தினம்: April 29 & 30, 2017
  OMR scan செய்த agency : Datatec Methodex
  OMR rescan செய்ததில் கண்டுபிடிக்கப்பட்ட fraud: 190+ தேர்வர்கள்

  POLYTECHNIC விரிவுரையாளர் தேர்வு-2017:
  நடந்த தினம்: September 16, 2017
  OMR scan செய்த agency : Datatec Methodex
  OMR rescan செய்ததில் கண்டுபிடிக்கப்பட்ட fraud: 196 தேர்வர்கள்

  PG TRB தேர்வு-2017:
  நடந்த தினம்: July 2, 2017
  OMR scan செய்த agency : Datatec Methodex
  OMR rescan செய்யப்படவில்லை???????
  April 2017 ல் நடந்த தேர்வில் முறைகேடு…September 2017 ல் நடந்த தேர்வில் முறைகேடு… இடைப்பட்ட JULY 2017 ல் நடந்த தேர்வில் முறைகேடு சந்தேகம் எழாமல் இல்லை… (Note: OMR Scan செய்தது ஒரே Agency.)

  சந்தேகத்திற்கான காரணம்:
  1) 2017ல் நடந்த PG TRB தேர்வில், வேதியியல் பாடத்தில் தவறாகக் கேட்கப்பட்ட 6 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் பணிநியமனம் வழங்கப்படவில்லை.... ஏன்???
  2) மருத்துவர் ராமதாஸ் உட்பட பலர் கேட்டும், Rescan செய்ய முன்வராமல் இன்றளவும் முன் வராமல் மௌனம் காப்பது ஏன்??
  3) இணைக்கப்பட்டுள்ள audio கேளுங்கள்
  (TRB க்கு ஒருவர் call செய்த போது நடந்த உரையாடல்)

  https://www.youtube.com/watch?v=Upxk_LmyARA

  ReplyDelete
 13. எத்தனை வழிமுறை கள் உள்ளதோ, அத்தனை முறைகளையும் கையாண்டுள்ளார் கள், யாராலும் கண்டுபிடிக்க முடியாது...

  ReplyDelete
 14. Trb border is very ossst because all was frade caravan all minister frad

  ReplyDelete
 15. Trb bord very ossst &all minist thermagol minister that mean no soap& no educated & no brain

  ReplyDelete
 16. Trb மட்டும் விதிவிலக்கு அல்ல.

  ReplyDelete
 17. Onnum theriyatha 'komali' amaicher...

  ReplyDelete
 18. What about 2013 Tet pass candidate's​

  ReplyDelete
 19. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE,EC,and MECH FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -. CELL -9944500245

  ReplyDelete
 20. Computer science exam majority centres copy and discussion.so ninetykku marks athikam.question tough enpathai Ella rum accept panniyullanar.

  ReplyDelete
  Replies
  1. Questions not tough, at the same time not direct questions, if you very well in CS concepts then you can get above 90. you need not follow any materials you should buy related books with 2 authors then start to study all concepts. then you will grasp exam. that is it

   Delete
  2. Tnpsc pola enquiry pass ana yelaratyum vacha theriya podhu

   Delete
  3. Kandipa panalam what is you name? Unknown apdinu display aguthu, just for information keten? therinja name solli chat panna easy ah irukum

   Delete
 21. mothathila intha admk aadchi ponathan vilankum..

  ReplyDelete
 22. Etaothikiti oprn qouta ennavenyra theriathamari trb bord thanakku putitha oru communiti thervu seithullathu chemistryil sellar thankku tharpoyhu thervupatiallil venthathal etaothikitu ventam solurangal ena avungalpayhigiranlam ethu matraver sheet yheriavilaia so pls andudtant we are all entru onagu nallai matraverugu kavithuraiya or kalavithurai l not andustant sopls follow proper rule

  ReplyDelete
 23. Computer exam select a na var Kali dam enquiry panninal true velivarum.

  ReplyDelete
  Replies
  1. Yes sir enquiry and avaga centre CCTV footage court check pana podhum

   Delete
  2. True veliya varuma, ithu GATES ah

   Delete
 24. check panna ungala than judge kaari thupuvaru

  ReplyDelete
  Replies
  1. Check panatum da aparam pesikalam yara kari karithuparanganu

   Delete
 25. Poda dei, unakulam padipulam varathu poi nalu adu madu vangi meichutu iru. antha velaiyathu olunga paru. veena aluvatha

  ReplyDelete
  Replies
  1. Sari da yaru madu meikara nu poga poga parpom

   Delete
  2. Pavam da ni, we already in good position, if it is not worked out we continue as usual. ni than utkanthu pathukite irkanum, un mobile number type pannu inga i will contact you after placed.

   Delete
  3. Kulnadhaivel sir, ana onu mattum enala solla mudium, intha panni payalunga ninaikaranga cancel senja reexam varum apdinu, ivnaga oruvelai cancel ye seithalum, ivanga life reexam varve varathu, Note panika solunga......

   Delete
  4. Ha ha Ena sir/Madam, posukunu panni payalunganu solli asingapadutheteenga...

   Delete
  5. En Sir/Madam Panni nu solli, atha asingapaduthureenga

   Delete
  6. Pinna ena sir, kadupu aguthu, ivanga exam olunga eluthama ponathuku kastapattu padicha nama than kasta padrom, you know sir, nan 5 months baby ah vitutu poi padichen 2 months vera oruku poi, en frnd oru ponnu iruka, ava ipo conceive ah iruka, nimathiye ilama polambara, intha sabam lam ivangala summa vidathu sir.

   Delete
  7. Feel free madam avangaalum free ah ituka solunga, ipdi pregnant irukanavanga sonna palichirum, inga Reexam venum pesrvangalum pavam , ithukulam Main reson oru sila per than, Avanga en panaranganu ivanagaluku ipo puriyathu. dont' worry madam

   Delete
  8. Ok sir ana onnu sir, kandipa ipdi venumane namala kasta paduthara yarum nalla iruka matanga. evlow kasta pattu padichom sir, yen sir mundaiye stop panitu apove vaika vendiyaathu thana?? Anyway thank you sir for supporting us.

   Delete
  9. Naila padichirudha re exam ku bayapada theva illaye adhuku nega bayapadarapavey purilaya yedhu unmai yedhu poi nu na padikala fail ana re exam vachalum na padikala fail dha agapora aparam yenda nee bayapadara velakenna Yegala arivu illa nu soila venam nermaya kilichaganu tnpsc ah soilitu thirijiga oru group trb ah thuki tnpsc la kuduga nu ana visarika visarika dha tnpsc latchanam varudhu inum soila pona tnpsc ye ivlo panirukuna trb kekava venum.idhula online exam vera nee orutha nermaya pass pana nu yelathayum nailava nu nenaikadha ketavanu Iruka andha ketavana dha find pana footage video paruga pass pana yelarudhayum soina unaku yenda bayam varudhu polambara then tnpsc la re exam varaley fraud panavaga life la ine exam yeludha mudiyadhunu nu oru punishment kuduthagala panakudutha life pochi nu ipo bayam exam rules change anuchila apadi oru matram varatum onnu therijiko nee masam sambalam vagarava na masam 10 perku sambalam tharava unoda padipu masa sambalathuku pogum ye theramayum ulaipum 10 perku sambalam tharavaiku teaching is my ambition sila fraud nala yenala adhukula vara mudila andha adhangam ipo kuda thappu panavanadha pesara unaku yenda bayam varudhu

   Delete
 26. Kulandhaivel sir, ivangakitalam yen pesitu irukennga. onuthukum layaki ilatha alunga, ivanga ninaikaranga Reexam vacha pass panni poidalam apdinu, apdi oru velai vacahlum Ivanga pass panna matanga, 50 marks kuda therathu, same time ivanga thappi thavari pass panna kuda Rajkumar group vida matnaga, Rajkumar personal life um worst social life um worst. ivanauga enane theriyatha avan pinnadi pora panni kootangal

  ReplyDelete
 27. you are correct sir, ivanga kita nalu kelvi keta irukara idam theriyama odi poiruvanga, waste peoples

  ReplyDelete
 28. Sambanthame illathaoru personpesukirar.ivargal ellam teachers thana.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி