Flash News: முதன்மைச் செயலர் மாற்றம்!! மேலும் ஒரு உயரதிகாரி விரைவில்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2020

Flash News: முதன்மைச் செயலர் மாற்றம்!! மேலும் ஒரு உயரதிகாரி விரைவில்...


5 & 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களால் நேற்று
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் மாற்றம் செய்யப்பட்டு தீரஜ்குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மேலும் ஒரு உயரதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்.

10 comments:

  1. அது வரும்போது வரட்டும்... நீங்கள் புலனாய்வு பத்திரிக்கை நடத்தவில்லை... முடிந்தால் பெயர் அல்லது பதிவியை குறிப்பிடவும்...தேவை இன்றி உங்கள் page view வருமானத்திற்காக பீதியை கிளப்பாதீர்கள்...

    ReplyDelete
  2. Pgtrb second list ku chance iruku ma?

    ReplyDelete
    Replies
    1. 2017-2018;2018_2019:2019-2020 vacancy poda soli eruku letterla

      Delete
    2. அதுதான்தெரியவிலை

      Delete
  3. Tnpsc group 4 vacancy 438increase third time

    ReplyDelete
  4. அரசின் சரியான முடிவு. பல்வேறு நீதி மன்ற ஆணைகளை அலட்சியம் செய்து நீதி மன்ற அவமதிப்புகளுக்கு காரணமாக விளங்கி மாநில அரசுக்கு அவப் பெயர் கிடைக்க காரணமாக இருந்தவர்களை தவிர்த்தது மாநில அரசின் சரியான முடிவு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி