அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க, இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது.அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,060 காலியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு, முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்குகள் நிலுவையில்உள்ளன.இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு, மறுதேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம், 2019 நவம்பரில் வெளியிட்டது.இந்த ஆண்டு, மே மாதம் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜனவரி, 22ல் துவங்கியது; இன்று மாலை, 5:00 மணியுடன் முடிகிறது. விருப்பம் உள்ளவர்கள், விரைவாக விண்ணப்பத்தை பதிவு செய்யும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
SAI KRISHNA TRB COACHING CENTER. LECTURER FOR POLYTECHNIC ON LINE TEST CONTACT 7010926942.UNIT TEST FOR ALL UNITS & MODEL TEST. YOU CAN DO THE TEST AT YOUR HOME EITHER IN SYSTEM OR IN YOUR MOBILE. CONTACT 7010926942
ReplyDeleteIs it included in English major?
Deleteyes for English only
DeleteYes it will be only.for English major. Commences from March 1 week. Contact 7010926942
DeleteIs it included in English major?
ReplyDeleteTET 2017, PG TRB 2017, TRB POLYTECHNIC 2017, Special teacher 2017, ஒரே DATATEC METHODEX AGENCY இந்த நான்கு தேர்விலும் ஈடுபட்டிருக்கும் போது, TRB POLYTECHNIC மட்டும் ஏன் cancel?????
ReplyDeleteTET 2017 Exam ஏன் cancel செய்யவில்லை: 200 fraud.. PGTRB 2017 :TRB ku OMR rescan செய்ய நேரம் இல்லை!!!!!!!!!!! எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி???
Any chance for extending the date
ReplyDeleteExtend date trb
ReplyDeleteExtend trbdate
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ்
தர்மபுரி & கிருஷ்ணகிரி
கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்) மாநிலத்தில் இரண்டாம் இடம்.....
Contact :9344035171, 9842138560
(Tamil + Education, Educational psychology )...
Classes is going on... only saturday and sunday.
please extend the date
ReplyDelete