TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2020

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!


அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க, இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது.அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,060 காலியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு, முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்த வழக்குகள் நிலுவையில்உள்ளன.இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு, மறுதேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம், 2019 நவம்பரில் வெளியிட்டது.இந்த ஆண்டு, மே மாதம் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜனவரி, 22ல் துவங்கியது; இன்று மாலை, 5:00 மணியுடன் முடிகிறது. விருப்பம் உள்ளவர்கள், விரைவாக விண்ணப்பத்தை பதிவு செய்யும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

11 comments:

  1. SAI KRISHNA TRB COACHING CENTER. LECTURER FOR POLYTECHNIC ON LINE TEST CONTACT 7010926942.UNIT TEST FOR ALL UNITS & MODEL TEST. YOU CAN DO THE TEST AT YOUR HOME EITHER IN SYSTEM OR IN YOUR MOBILE. CONTACT 7010926942

    ReplyDelete
    Replies
    1. Is it included in English major?

      Delete
    2. Yes it will be only.for English major. Commences from March 1 week. Contact 7010926942

      Delete
  2. Is it included in English major?

    ReplyDelete
  3. TET 2017, PG TRB 2017, TRB POLYTECHNIC 2017, Special teacher 2017, ஒரே DATATEC METHODEX AGENCY இந்த நான்கு தேர்விலும் ஈடுபட்டிருக்கும் போது, TRB POLYTECHNIC மட்டும் ஏன் cancel?????
    TET 2017 Exam ஏன் cancel செய்யவில்லை: 200 fraud.. PGTRB 2017 :TRB ku OMR rescan செய்ய நேரம் இல்லை!!!!!!!!!!! எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி???

    ReplyDelete
  4. Any chance for extending the date

    ReplyDelete
  5. அமுதசுரபி பயிற்சி மையம் 
    PG TRB தமிழ் 
    தர்மபுரி & கிருஷ்ணகிரி 

    கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்) மாநிலத்தில் இரண்டாம் இடம்..... 
    Contact :9344035171, 9842138560

    (Tamil + Education, Educational psychology )... 

    Classes is going on... only saturday and sunday.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி