வெறும் 100 ரூபாயை மட்டும் பென்சன் தொகையாக வழங்கிய ஸ்டேட் வங்கி!! - kalviseithi

Mar 3, 2020

வெறும் 100 ரூபாயை மட்டும் பென்சன் தொகையாக வழங்கிய ஸ்டேட் வங்கி!!உடல் ஊனமுற்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு, வருமான வரி பிடித்தம் கூடாது

ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது, உச்சநீதிமன்றம் - மீறுகிறது ஸ்டேட் வங்கி

* வருமான வரி பிடித்தம் செய்யக்கூடாது என 30.8.2019-ல் உச்சநீதிமன்றம் உத்தரவு.

உச்சநீதிமன்ற உத்தரவு, ராணுவ தலைமையகம், நிதித்துறைக்கு ஏற்கனவே அனுப்பிவைப்பு

* இருந்தபோதிலும் அதிகார எல்லையை மீறுகிறதா, ஸ்டேட் வங்கி?

* குறைந்த வைப்புத்தொகை வைத்ததாக பல கோடி ரூபாயை பிடித்த ஸ்டேட் வங்கி.

* முன்னாள் ராணுவ வீரர்களின் பென்சனில் கைவைத்த ஸ்டேட் வங்கி

* உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறிய ஸ்டேட் வங்கி

* வெறும் 100 ரூபாயை மட்டும் பென்சன் தொகையாக வழங்கிய ஸ்டேட் வங்கி

* உடல் ஊனமுற்ற, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி