மாற்றுப் பணியில் ஈடுபட வேண்டிய ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு! - kalviseithi

Apr 24, 2020

மாற்றுப் பணியில் ஈடுபட வேண்டிய ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு!பட்டியலை முழுமையாகக் காண
Click here to view pdf

3 comments:

  1. ஆசிரியர்களுக்கு காவல் துறை பணி ஒதுக்குவது அபத்தமானது. காவல் துறைக்கு ஆள் பற்றாகுறை எனில் தற்காலிக மாக ஆட்களை நியமிக்க வேண்டும். பல்லாயிரம் காலி பணியிங்களை நிரப்பாமல் ஊதாரித்தனமாக நிதியை வீனடித்துவிட்டு இப்போ டாக்டர் இல்ல போலிஸ் இல்லன்னா ஆட்சி விட்டு வரவேண்டியது விடலாமே.

    ReplyDelete
  2. ஆலையில் ஓடிய மாட்டை அவசரத்துக்காக சாலையில் ஓடவிடுவது எவ்வளவு முட்டாள் தனமோ அதையெல்லாம் விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து காவல் பணி வழங்குவது.

    ReplyDelete
  3. வாங்க சார் சாலைல எப்டி ஓடுறதுனு கற்றுதரோம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி