TNPSC போட்டித் தேர்வுக்குத் தயாராவோம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2020

TNPSC போட்டித் தேர்வுக்குத் தயாராவோம்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பல்வேறு பயிற்சி மையங்கள் வெளியிடும் முக்கிய வினாவிடை, குறிப்புகள், மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் இலவசமாக படிக்கும் வகையில் தினந்தோறும் இங்கே பதிவிடப்படுகிறது.

நண்பர்கள் படித்து
தேர்வில் வெற்றி பெறலாம்.

🥦☘️9th Term1 - 50 + 50 Important Questions and Answers!

🧚🏼‍♂️Click here to view

🥦☘️CURRENT AFFAIRS - APRIL 2020!

🧚🏼‍♂️Click here to view


🥦🍀Group 1&2 - மாதிரி வினாத்தாள் விடையுடன்! (50 + 50 வினாவிடை)

🌸Click here to view


🥦🍀இந்திய அரசியலமைப்பு பற்றிய சில விதிகள்!

🌸Click here to view

🥦🍀9th Science Boxes - தமிழில் அனைத்தும் படிக்கலாம்.

🌸Click here to view

🥦🍀போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் வெளியீடு!

🌸Click here to view

6 comments:

  1. Sai krishna trb coaching center. Online test for lecturer for polytechnic. Subject English. Contact 7010926942

    ReplyDelete
    Replies
    1. அவங்க ஒண்ணு ஒண்ணா வித்திட்டு இருக்கானுக. இதில வேற Tnpsc தேர்வுக்கு படிக்கிறார்களாம்.

      Delete
  2. I have uploaded 11th std Accountancy class videos.
    Plz share if found useful

    https://www.youtube.com/playlist?list=PLg4IwjyIyB9RWoglDSl7wcselII7LMySf

    ReplyDelete
  3. இவர்கள் நியமித்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய இந்த அரசு இதையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி அரைநாள் மட்டும் வேலை அதுவும் வாரத்தில் 3 நாள் மட்டும் வேலை என்று எந்த வகையிலும் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாத வகையில் நியமனம் செய்த இவர்களுக்கே இந்த புண்ணியம் சேரும். தற்போது இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே ஏற்படுத்தவில்லை இந்த அரசு. இதில் 58 வயது என்பதை 59 ஆக ஓய்வு வயது மாற்றப்பட்டு இளைஞர்களின் கனவில் மண்ணை இந்த அரசு அள்ளிப் போட்டிருக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் சென்ற ஆண்டே வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை என்பது படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அனைவருடைய வாழ்க்கையும் இந்த ஆட்சியில் கேள்விக்குறியே.... TET பாஸ் பண்ணவேண்டும். ஆனால் வேலை கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து பாஸ் ஆகி கடைசியில் வேலையும் போடுவதில்லை. ஏற்கனவே வேலைவாய்பு்பு போடுவதில்லை என்று பணியிடங்களை குறைத்தார்கள். தற்போது மேற்சொன்ன காரணங்களால் படித்தவர்கள் நடுத்தெருவிற்கு வருவது தான் இந்த ஆட்சியில் நடக்கிறது.

    ReplyDelete
  4. all the new government postings are stopped..the govt will not do any recuritment ...then why we prepare for TNPSC.......and othe exams.

    ReplyDelete
  5. Tnpsc padithu lifie vaste akkathinga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி