அனைத்து வகை அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி இன நிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 06.06.2020 அன்று மாலைக்குள் சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndselanic.in முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அளைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .
மேலும் காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி
( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தையும் கொண்டும் காலிப்பணியிடங்களாக கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாக கருத கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவறுக்கப்படுகிறார்கள் .
- பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
( பணியாளர் தொகுதி )
பெறுநர் ( அனைத்து வகை முதன்மைக் கல்வி அலுவலர்கள்
2017,2019 ல் TET பாஸ் பண்ணியவர்களை எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி படி நியமனம் செய்து காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். மீண்டும் மற்றுமொருதேர்வு நடப்பதை தடை செய்ய வேண்டும்
ReplyDeleteTET+EMPLOYEEMENT SENIORITY இருந்தால் என்றாவது ஒரு நாள் அரசு வேலைக்கு செல்லலாம்
இதை வலியுறுத்தி போராடுவோம்
Tet senoiority + employement seniority அப்படி பார்த்தால் 2013 க்கு தான் முதல் இடம்.....verification முடிந்து.weitage பாதிக்கப்பட்டு இருக்கிறோம்..... பொறுமை...அரசாங்கம் என்ன முடிஉ எடுக்கும் என்று உகிக்க் முடியாது..
Delete.
First posting podarangalanu wait panni paarunga frds. Athukkulla sanda podaathinga...
Deleteதமிழன் ஐயா சொன்ன கருத்து சரி. மகாராஜன். ச.தமிழாசிரியர். (Tet pass.)
DeleteNo seniority or weightage. Competitive exam already aannounced without date in 2020 TRB annual planner.
DeleteGood idea sir
DeleteEmployment seniority good idea
DeleteTet+Employment seniority is good method
DeleteSir tet certificate employment la register pannanumaa..??
DeleteCorrect
ReplyDeleteAlready TET selected peoples first give the preference.
ReplyDeleteசண்ட போடாதிங்க ஏட்டய்யா...
Delete2013 கூட்டமைப்பு step எடுங்க..please
ReplyDeleteComment pakrapo oru vadivelu comedy niyabagam varuthu parthiban lottery ticket rendu perukku kuduparu intha lottery viluntha thottam vanguvenu oruthar solluvaru enakku lottery vizhunthal aadu maadu vangi avan thottathil meya viduvenu vadivelu solvaru rendu perukkum sandai varum.. Vizhugatha lottery ticket ku rendu perum sandai poduvanga.. Now parthiban character Mr. Sengottayan nama ellam antha rendu per mathiri sanda podrom...
ReplyDeleteCorrect unknown
DeleteUnna tha da theadikitu irrudha karuthu solla mattum viludhu eludhu vandhuduvinga. .
DeletePosting????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteOoooooooooooooooooohhhhhhhhhhhhhhhhhhhhhhh govidha govindha...kidikum podhu kidaikum
Deleteஎடுடா அந்த பட்டாச,,,,,,,
ReplyDeleteEthukku...
DeleteNan kalvi sethiya iruntha ipdi than Ethayathu pottu vittu 2013,2017,2019 ah fight panna vachu vedikai papen because all are comali me 2017
DeletePg posting varuma
ReplyDeleteConform varum
DeleteExam or second list varuma
DeleteChemistry case detail pls tell me sir
ReplyDeletePG 2017 CHEMISTRY CASE முடியலையாமே????? 6 Marks Court கொடுக்க சொன்னது என்ன ஆச்சோ????
Delete2020 varudam trb varuma??????
ReplyDelete2020 year re mulusa varrumanu therila ethula tet varumanu oru kelvi verraaaa
DeleteTet varuma trb varumaa nu oru kelvi
Deleteபிஏ maths bed முடித்து பின் history ug முடித்துள்ளேன் நான் paper 2 social எழுதலாமா?
ReplyDeleteSocial with bed iruntha than elutha mudiyum
DeleteElla. B.ed. Common in all subjects. Paper 2 eluthalam.
DeleteMain subject maths. Eppadi social elutha allow pannuvanga. Maths teachera than aga mudiyum. History ku bed panna than social choose panna mudiyum
DeleteBa geo bed tet vaccy fii panna any degree mudithu pin geo ug mudithavargalai posting pottullargale?
DeleteBa tamil bed mudithu history bt aga post promotion vangiullargale?
DeleteTamil, English, History, Geography are arts but maths, science related are in science catagory
DeleteGo irunthal sollavum nanbarey
DeletePlease apdiyea special teacher's job kudunga
ReplyDeleteவணக்கம் ஆசிரிய நண்பர்களே ஒவ்வெருஆண்டும் காலி பணியிடங்களை கேட்பது வழக்கம் தான் உபரி ஆசிரியர் அதிகமாக உள்ளனர் என்று வேலை போட மாட்டார்கள் இவர்களை நம்புவது வீண் நம் தலைவிதி இருந்தால் அடுத்த ஆட்சியில் நடக்கலாம் மறுபடியும் இவர்களே வந்தால் ஆசிரியர் பணி கனவோடு முடியும் 2013 டிஇடி தேர்ச்சி ஆண்டு முடியபோகிறது வயது 42 தலையேழுத்துவழி பயணம் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு இல்லை எடபாடிக்கு ஆசிரியரை கண்டால் பட
ReplyDeleteபிடிக்கவில்லை
முற்றிலும் உண்மை சார்
Deleteவேலை கிடைப்பதற்கு திறமை மட்டும் இல்லாமல்,,,,,அதிஷ்டமும் தேவை படுகிறது,,,,,இயற்கை, கடவுள், வைரஸ் எல்லாம் நமக்கு சதி செய்கிறது,,,சிறப்பாசிரியர்களில் ஓவியம் 75% ஆசிரியர்கள் வேலைக்கு சென்று விட்டார்கள்,,,,முதுகலை ஆசிரியர்களில் 65% ஆசிரியர்கள் வேலைக்கு சென்று விட்டார்கள்,,,,தேர்வு எழுதிய உடற் கல்வி ஆசிரியர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை,,,,வழக்கு வழக்கு என்று தொடர்ந்து கொண்டே போகிறது,,,,,,எத்தனை நாட்கள் தான் எல்லாம் நன்மைக்கு,,,,இதுவும் கடந்து போகும் என்று மனதை தேர்த்திக்கொள்வது,,,,,,,கோயில்,மசூதி,சர்ச்,,,,என்று மனசுக்கு ஆறுதல் தேடி சென்றோம்,,,காத்திருந்து காத்திருந்து காலங்கள் போயிட்டு,
ReplyDeleteஇதற்கு தேர்ச்சி பெறாமல் இருந்திருக்கலாம்,,,, ஒவ்வொரு மனிதனும் ஒரு எதிர்பார்ப்புடன் வாழுகிறார்கள்,,, ,அது ஏமாற்றம் அடையும் போது தான் தெரிகிறது,,,,வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என்று?😭
Ithula computer teachers vidu pattutu
Deleteசிறப்பாசிரியர்கள் ku job kudunga please
Delete2013 paper1 ku more vacancy iruku... So kandipa poda sollanum. Becoz validity mudiya poguthu. So 2013 group wake up and send mail to CM cell..
ReplyDeleteYen 2017 19 la pass pannavangalukku teach panna theriyaathaa... 2013 group aala thaan intha government posting podama yeemaathuranga...
DeleteApadi artham illai... 2017 19 lam innum 4 years kalichu job pathi yosinga
Delete2013 batch ku thaan 1st posting podanum nu ethavathu GO pass panni irukangala?
DeleteYes... 13 irukum podhu no chance to 17 and 19.
DeleteNo. Competitive exam only for all batches
Delete2013 already posting pottachu
ReplyDeleteTet seniorty+ employment seniority poda poratha oru thagaval veliyagi kondu iruku. So remaining 2013la irunthu than poduvanga
DeleteEn ellarum polamburinga. Competitive exam vachidhan edukka poranga. 2013, 17, 19 ellarum eludhanum. So study well. Believe God. All the best
ReplyDeleteTet seniorty+ employment seniority poda poratha oru thagaval veliyagi kondu iruku. So remaining 2013la irunthu than poduvanga
ReplyDeletePodara appo paathukalam
Deleteemployment seniority than anal TET PASS (2⁹13,2017 ,2019)
ReplyDelete2013,2017,2019 நீங்கள் எப்போது TET பாஸ் ஆகி இருந்தாலும் B.Ed எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி படி நியமனம் செய்வார்கள். இது தான் சரியான முறை
ReplyDeleteYes.... True.
DeletePg Trb exam or second list varuma
ReplyDeleteSecond third and fourth list varai varum.wait and see.
DeleteGood
ReplyDeleteIs this ur assumption sir?
ReplyDeleteTamizhan sir... Is this ur assumption
ReplyDeleteExactly you are right
DeleteTet+age seniority +employment seniority best way.
ReplyDeleteadei 2013 and 2017 inumada sandai podreenga ...2 varusathuku munadi patha sandai inum iriku..oru velai payuthyam pidichurucha
ReplyDeletevadivelu prabagakarn anomam rajalingam rajapandi ivanga elam ena alaparaigal 2 varusathuku munadi .....inumada sandai podureenga 2013 and 17 group..nala kalathule podala ipo corono vera.
ReplyDeletePosting போடுறாங்களோ இல்லையோ சண்டை போட ஆள் ரெடி ஆயிடுறாங்கோ?????????????????
ReplyDeleteIdha sollvay vandhudura...
Delete2013 Tet pass panni இருப்பவருக்கு எந்த வருடம் validity mudiutu
ReplyDeleteivlo soliyum ne kekamatya ara mendal poi olunga tnpscku padi
Delete2021 dec முடியுது
DeleteDec 2021 conform ah Ramji sir
Deletedei next vettukilli varuthu so intha jenmathula posting ila
ReplyDeleteAre you govt employ
Delete2013 கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுங்க.please
ReplyDelete