10th Std - Public Exam New Method Mark Entry Form - Download - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2020

10th Std - Public Exam New Method Mark Entry Form - Download


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு,  அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும்,  வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனை ஆசிரியர்கள் கணக்கிட்டு ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் பெற்ற மொத்த தேர்ச்சி மதிப்பெண்களை ( 80% + 20 % ) பதிவு செய்யவும்,  மொத்த மாணவர்களின் தேர்ச்சி பட்டியல் படிவமும் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவையுள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.


10th Std - Marks Table - Download here


10th Std - Promotion Register - Download here

3 comments:

  1. ST.XAVIER’S TRB ACADEMY:
    Kanyakumari, CONTACT: 8012381919
    STUDY MATERIALS கிடைக்கும்.
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :BOTANY
    * PG TRB :COMMERCE
    அனைத்து பாடங்களுக்கும் lock down முடிந்த பிறகு வகுப்புகள் தினமும் நடைபெறும்...

    ReplyDelete
  2. அறிவியல் மதிப்பெண் எவ்வாறு கணக்கிடவேண்டும் செய்முறை தேர்வு மதிப்பெண் சேர்த்து கொள்ள வேண்டுமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி