ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக கல்வி இயக்குநர் மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2020

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக கல்வி இயக்குநர் மாற்றம்!


கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார்.

பள்ளி கல்வித் துறையின் பாடத்திட்டங்களை கவனிக்கும் துறையான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உமா, மூன்று மாதங்களுக்கு மருத்துவ விடுப்பில் சென்றார்.

மார்ச், 2 முதல் ஜூன், 30 வரையிலான, அவரது விடுப்பு முடிந்து, பணியில் சேர்ந்தார். அவரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக மாற்றம் செய்து, பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

12 comments:

  1. Trb office velai seiyama summa iruga

    ReplyDelete
  2. Summa irupadil... Eppavume number one.1.11111111111111111111111111111111111111111111111¹111111111111111111

    ReplyDelete
  3. Epadi fraod seialamu yosikkum trb boart seyalpatapoguthu sir

    ReplyDelete
  4. Adi Diravidar & Tribal welfare department schools shortfall vacancies are noticed before one & half year above but till now don't get any action.

    ReplyDelete
  5. Pg chemistry main posting no solution no naction sir trb very froud totaly ooost sir

    ReplyDelete
  6. வட மாவட்டங்களில் பல பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.. அதை நிரப்புவதற்கான பணிகளின் ஆரம்ப செயல்பாடாக கூட இது இருக்கலாம்.. நேர்மறையான எண்ணங்கள் எதிர்காலத்தை வளம்பெறச் செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. Tq for your positive comments. Be confident.

      Delete
  7. Special teacher tamil mudiyum posting?

    ReplyDelete
    Replies
    1. School open pannathan job kudunga,,,,ipothaiku confirm list a anupunga please trb

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி