கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித் துறையின் பாடத்திட்டங்களை கவனிக்கும் துறையான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உமா, மூன்று மாதங்களுக்கு மருத்துவ விடுப்பில் சென்றார்.
மார்ச், 2 முதல் ஜூன், 30 வரையிலான, அவரது விடுப்பு முடிந்து, பணியில் சேர்ந்தார். அவரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக மாற்றம் செய்து, பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Trb office velai seiyama summa iruga
ReplyDeleteSumma irupadil... Eppavume number one.1.11111111111111111111111111111111111111111111111¹111111111111111111
ReplyDeleteYES.
ReplyDeleteBeo whatsapp group 8883121388
ReplyDeleteEpadi fraod seialamu yosikkum trb boart seyalpatapoguthu sir
ReplyDeleteAdi Diravidar & Tribal welfare department schools shortfall vacancies are noticed before one & half year above but till now don't get any action.
ReplyDeletePg chemistry main posting no solution no naction sir trb very froud totaly ooost sir
ReplyDeleteவட மாவட்டங்களில் பல பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.. அதை நிரப்புவதற்கான பணிகளின் ஆரம்ப செயல்பாடாக கூட இது இருக்கலாம்.. நேர்மறையான எண்ணங்கள் எதிர்காலத்தை வளம்பெறச் செய்யும்.
ReplyDeleteTq for your positive comments. Be confident.
DeleteBeo result date
ReplyDeleteSpecial teacher tamil mudiyum posting?
ReplyDeleteSchool open pannathan job kudunga,,,,ipothaiku confirm list a anupunga please trb
Delete