13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
#BREAKING
பொதிகை, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும்; கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
உடனே இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் கோர்டுக்கு போகும் பாருங்களேன்..
ReplyDeletewhat a beautiful prediction good
Deleteபல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு நடத்துவதற்கு நாடு முழுவதும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு ethukkum oru group irrukkum mo
Deleteதானா எது நடக்குது
ReplyDeleteபள்ளிகளையே திறந்துவிடுங்கள். ஆன்லைன் கிளாஸ் வேஸ்ட்
ReplyDeleteS
Deletemobile illa tha manavargal enna seivargal
ReplyDeleteSuper plan...sikarama 12 results vidunga pa atleast...(thanipata karuthu )
ReplyDeleteKalvi tv yai ella cable and dth ilayum vettale pothum ...
ReplyDeleteYes
Deleteமாணவர்கள் வீட்டிலிருக்கும்போது ஆன்லைன் கிளாஸ்னு உட்கார்ந்திடுவாங்களா? டி.வி முன்னாடி?
ReplyDeleteKerala kite Victor's pattri ungaluka theriyuma......
ReplyDeleteGovt teachers vettiya sampalam tharañnu Indha velaiyada nanga jacto jeo vachi irrukom, porattam naduthuvom, kalavaram naddakkum,
ReplyDeleteCorona varum social distance maintain pani panuga.all the best. Takecare stay home stay safe
DeleteGovernment staff ipdi pesa maatanga,,,
DeletePlease use government teachers for telecasting videos, we want to show our talents and hardwork, we are in home for many days, without working we get salary, we feel guilty please use us
ReplyDeleteபத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் நிலை என்ன
ReplyDeleteHahaha cool
ReplyDeleteHahaha cool
ReplyDelete