Breaking News: தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2020

Breaking News: தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி!


12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன்  வரும்
13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

#BREAKING

பொதிகை, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும்; கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

19 comments:

  1. உடனே இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் கோர்டுக்கு போகும் பாருங்களேன்..

    ReplyDelete
    Replies
    1. what a beautiful prediction good

      Delete
    2. பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு நடத்துவதற்கு நாடு முழுவதும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு ethukkum oru group irrukkum mo

      Delete
  2. தானா எது நடக்குது

    ReplyDelete
  3. பள்ளிகளையே திறந்துவிடுங்கள். ஆன்லைன் கிளாஸ் வேஸ்ட்

    ReplyDelete
  4. mobile illa tha manavargal enna seivargal

    ReplyDelete
  5. Super plan...sikarama 12 results vidunga pa atleast...(thanipata karuthu )

    ReplyDelete
  6. Kalvi tv yai ella cable and dth ilayum vettale pothum ...

    ReplyDelete
  7. மாணவர்கள் வீட்டிலிருக்கும்போது ஆன்லைன் கிளாஸ்னு உட்கார்ந்திடுவாங்களா? டி.வி முன்னாடி?

    ReplyDelete
  8. Kerala kite Victor's pattri ungaluka theriyuma......

    ReplyDelete
  9. Govt teachers vettiya sampalam tharañnu Indha velaiyada nanga jacto jeo vachi irrukom, porattam naduthuvom, kalavaram naddakkum,

    ReplyDelete
    Replies
    1. Corona varum social distance maintain pani panuga.all the best. Takecare stay home stay safe

      Delete
    2. Government staff ipdi pesa maatanga,,,

      Delete
  10. Please use government teachers for telecasting videos, we want to show our talents and hardwork, we are in home for many days, without working we get salary, we feel guilty please use us

    ReplyDelete
  11. பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் நிலை என்ன

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி