பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலமாக தேர்வானவர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு. - kalviseithi

Sep 14, 2020

பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலமாக தேர்வானவர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு.

பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானோருக்கு செப்டம்பர் 17, 18 ஆம் தேதி கலந்தாய்வு!


டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 633 பேருக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு.
15 comments:

 1. Co operative audit ku posting podunga sir seekarama elarum ore exam la than pass pandranga posting matum Vera Vera time la

  ReplyDelete
 2. When trb send physical education teacher selection name list and pallikalvi call counseling

  ReplyDelete
 3. உடற்கல்விஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 4. When pg trb chemistry 2019 counselling?

  ReplyDelete
 5. சிறப்பாசிரியர் தேர்வு எழுதி வெற்றி பெற்று. ஓவியம் தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்து காத்திருக்கும், எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களையும், கல்வி அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்

  ReplyDelete
 6. சிறப்பாசிரியர் தேர்வு எழுதி ,தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்து காத்திருக்கும் எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிட வேண்டுகிறேன்

  ReplyDelete
 7. சிறப்பாசிரியர் தேர்வு எழுதி ,தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்து காத்திருக்கும் எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிட வேண்டுகிறேன்

  ReplyDelete
 8. Special teacher PET drawing tailoring posting podunga sir

  ReplyDelete
 9. தட்டச்சர்க்கு எப்பொழுது கலந்தாய்வு

  ReplyDelete
 10. Enna pavam seithomo theriyala PET mattum posting podala

  ReplyDelete
 11. பள்ளி கல்வி துறையில் பத்தாண்டு பணி முடித்தால் தான் பதவி உயர்வு பெற வாய்ப்பு ..

  ReplyDelete
 12. அப்படியே BEO, PG Chemistry, PG CSE, TRB PET போன்றவற்றில் தேர்வானவர்களையும் கொஞ்சம் கவனிங்க... இவர்கள் எல்லாம் கொரோனாவால் கூட சாக மாட்டாங்க.. TRB மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப்போக்கால் தான் மன உளைச்சல் ஆவார்கள்.. எல்லோரையும் TRB இன் முன் முற்றுகையிட வைத்துவிடாதீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனதில் உள்ளதை சொன்னீர்கள்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி