புதுமையான கற்றலுக்கான நேரமிது - அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான புதிய தொழில்நுட்ட மொபைல் செயலி கல்வி 40 ( Kalvi 40 ) வெளியீடு! - kalviseithi

Oct 23, 2020

புதுமையான கற்றலுக்கான நேரமிது - அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான புதிய தொழில்நுட்ட மொபைல் செயலி கல்வி 40 ( Kalvi 40 ) வெளியீடு!

 


Kalvi 40 Mobile App - Play store Download Link...

அரசு பள்ளியில் பயிலும் மாணவ மணிகள் இப்போ எளிதா பாடம் கற்கலாம், அதுவும் நம்மகிட்ட இருக்கிற மொபைல் ஆப் மூலமாவே...


Kalvi 40 Mobile App - Play store Download Link...

புதுமையினை நோக்கி கல்வியினை கொண்டு செல்வோம் அதுவும் எளிமையாக.Kalvi 40 Mobile App - Play store Download Link...

அரசுப்பள்ளி கிராமப்புற  ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி எளிதாக பாடம் கற்க இலவசமான இந்த செயலி பெரிதும் உதவும் வகையில் பாடக் கருத்துக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோர்க்கு போங்க Kalvi 40 டவுன்லோட் பண்ணுங்க. எந்த விளம்பரமும் இல்லாமல், Videos மூலமாவே  பாடம் கத்துக்கலாம். இதில, பாடங்கள் மட்டுமல்ல, சுவாரஸ்யமான புதிர்கள், சிறுகதைகள் மற்றும் இன்னும் பல காத்திருக்கின்றன. கற்றலை  எளிதாக்குங்க.


கல்வி 40 செயலியை டவுன்லோட் செய்ய கீழே இருக்கிற லிங்கை கிளிக் செய்ங்க.


Kalvi 40 Mobile App - Play store Download Link...No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி