NET - தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2020

NET - தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு.



 நவம்பரில் சிஎஸ்ஐஆர் , யுஜிசி ' நெட் ' தேர்வுகள் சென்னை தேசிய தேர்வு முகமை வெளியிட் டுள்ள அறிவிப்பு:


மாணவர்கள் , பெற்றோரின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் , இதர தேர்வு களை நடத்துவது தொடர்பான மத்திய கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. 


அதன்படி , யுஜிசி , சிஎஸ்ஐஆர் ' நெட் ' தகுதி தேர்வு நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . ‘ நெட் ' தேர்வுகள் நவ .19 , 21 , 26 ஆகிய தேதிகளில் நடை பெறும் . ஆன்லைனில் ஹால்டிக் கெட் பதிவிறக்கம் செய்யும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் . எனவே , தேர்வர்கள் என்டிஏ இணையதளத்தை ( www.nta . ac.in ) அவ்வப்போது பார்த்து வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி