Flash News : பள்ளிகள் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை... - kalviseithi

Oct 19, 2020

Flash News : பள்ளிகள் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை...

 


வரும் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பள்ளிகள் திறப்பு  குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர்  14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை  அமைச்சரின் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில்  பாடத்திட்டம் குறைப்பு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவற்றில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.இக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி துறை இயக்குநர்,  தொடக்கக் கல்வி துறை இயக்குநர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.


* தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை துவக்கம்


* பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ் பங்கேற்பு


* பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி பங்கேற்பு

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி