பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 50% வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100% விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு இறுதி வரை 100% வரி விலக்குடன் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை வாங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.
https://youtu.be/uNw3R6sLpj4
ReplyDeleteதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் எப்படி இருக்கும்
Battary bike மேட்டர் க்கு TRB பற்றி comment போடுற முட்டாள்
ReplyDeleteBut where is g.o (arasaanai) sir
ReplyDeleteGO on this?? GO iruntha pls upload
ReplyDeleteGO on this?? GO iruntha pls upload
ReplyDelete