தமிழகத்தில் 5 லட்சத்துக்கு 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழ்நாட்டின் வரலாற்றில் 5 லட்சத்துக்கு 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள சாதனை, நம்முடைய முதல்வர் காலத்தில் நடந்துள்ளது. இது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று.
சிபிஎஸ்இ பள்ளிகளின் பாடத் திட்டத்தைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதை மக்கள் பாராட்டுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் 7,200 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். 80 ஆயிரம் கரும்பலகைகளை மாற்றி ஸ்மார்ட் போர்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 303 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும்.
பள்ளிகள் திறப்புக் குறித்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும். பெற்றோரின் கருத்துகள் வந்தபிறகுபள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
7.5 ./. Super sir heartly welcome
ReplyDeleteTeacher posting podunga
ReplyDeleteNo they won't. Surplus iruku so equalise aairchunu solirvanunga
DeleteSir please pg trb calfor pannunga
ReplyDeleteவராது
DeleteThank you Sk neenga padikadhinga
Deleteகல்விச்செய்திக்கு பெருமையே செங்கோட்டையன் தான். போஸடிங் போடுடா. வாய்ச் சவடாலை நிறுத்தி விட்டு
Deleteநிர்மலாமேடம் இலவுகாத்த கிளி போல தான் ௨ங்க கனவு
DeleteMadam already p.g.assisst 2019 chemistry ku case mudiyuma posting podala. Next year April last election varuthu but exam Feb monthkula vaaigaa time erukkathu athanal call for varathukku vaaipu kuraivu. So Definitely election mudincha piragu call varum nambi padinga. Okk.
DeleteThanks Bala sir
DeleteJanuary or february month definately calfer for PG TRB so you confident and continue to start study
DeletePending TRB, TNPSC posting cleared to december month so january month all of you ready to TRB
Thank you so much madasami sir
DeleteElectionla vote vanga kandipa pg trb exam vaipanga wait for u
Deleteகனவு காணுங்கள்
DeleteWelcome Mrs. Nirmala madem
Delete10 lakhs students admission ana kuda teachers ku appoinment poda matinga idula vera unaku perumai vera sekirama veetuku poi sera parunga podum unga nirvagam thanga mudiyala
ReplyDeletePart time teachers life 10 year achi sir yedhachum help panuga sir
ReplyDeleteநண்பர்களே... இரண்டு முறை நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தவன்.. இந்த முறை அதிக மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.. அதனால் அவர்களின் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும்
ReplyDeleteஎன்ற என்னத்திலூம் நம்பிக்கையிலும் படித்தது வருகிறேன்..கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.
Very good sir but comments podravanga trb varadhunu easya solranga, neenga padinga All the best
Delete👍👍👍👍🥴
DeletePosting poduga minister sir
ReplyDeletePoda matanunga. Surplus irunthanala poda mudiyathunu last time la solli kaala vaari vitruvanunga
DeletePart time teachers..😀😀😀😀😀
ReplyDeleteSengotian oru dhathi
ReplyDeleteSengotian oru dhathi
ReplyDeletekandippa trb varum padinga
ReplyDeletehttps://youtu.be/98iVZb0GfXc
ReplyDeleteஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு 2021 நல்ல ஆண்டாக அமையுமா
Kandipa amaiyathu. Surplus vechu fill panirvanga.
Deleteஉனக்கு உண்மையாகவே ரொம்ப நல்ல எண்ணம் இருக்கிறது. கண்டிப்பாக 2021ல் 100% ஆசிரியர் பணிநியமனம் செய்வார்கள்.
Deleteஉனக்கு உண்மையாகவே ரொம்ப கெட்ட எண்ணம் இருக்கிறது என்று கண்டிப்பாகதெரியவில்லை. 2021ல் 100% ஆசிரியர் பணிநியமனம் செய்வார்கள்.
DeleteSk sir Pg second list vara vaippu irrukka
ReplyDeleteSk thaan education minister ah...
DeletePart time teachers conform pannuga ..unmaiya irrukom ....nalldhu pannuvom...
ReplyDeleteBERBAGAI MANFAAT SOP 100+, SOP SUBARASHI DAN UTSUKUSHHII UNTUK KESEHATAN
ReplyDeleteSOP 100+ Untuk Diabetes
SOP 100+ Untuk Gagal Ginjal
SOP 100+ Untuk Kanker
SOP 100+ Untuk Kulit
SOP 100+ Untuk Asam Lambung
Obat Ginjal SOP 100
Obat Diabetes SOP 100
Obat Kanker SOP 100
Obat Kulit SOP 100
Obat Asam Lambung SOP 100