2018 ம் ஆண்டு தகுதி தேர்வே நடத்தாமல் , ஆசிரியர் நியமனம் நடைபெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது கேலிக் கூத்தாக உள்ளது என தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது.
கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் கோபிச் செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் , 2018 ல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வழக்கம் போல் வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். காரணம் கடந்த 2018 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வோ அல்லது முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வோ தமிழகத்தில் நடைபெறவில்லை.
அமைச்சரின் அறிவிப்பு அர்த்தமற்று உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து , 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க மாநில ஒருங் கிணைப்பாளர் இளங்கோவன் கூறுகையில் , 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஏழாண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம் . இரண்டாண்டுகளுக்கு முன் பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி வழங்கப்படும் என கூறினார். ஆனால் இது வரை எந்த பணி நியமனமும் மேற்கொள்ளவில்லை. இதை தவிர இவர் அறிவித்த பல அறிவிப்புகள் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்து வருகிறது.
இவ்வாறு இருக்கையில் , தற்போது 2018ம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஓரிரு நாளில் பணி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது கேலிகூத்தாக உள்ளது. ஏனென்றால் 2018ம் ஆண்டு ஆசிரியர் தகு தித்தேர்வோ நடத்தப்பட வில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார் .
Ada vidungappa! Avaruka puriyala! Nama enga irukkruminnu!
ReplyDeletedei ilangova nala katharuda..iunkm vadivelu and pprabakaran matum postinge kidaikathu
DeleteSOOOOPPER MINISTER. VELANGIDUM. KALVITHURAIYIL MUNNODI STATE...
ReplyDeleteஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு..
ReplyDeleteஅமைச்சர் செங்கோட்டையன்.
அப்படி ஒரு நல்ல மனம் உள்ளது என்றால் ஏன் ஆளும் போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியருக்கு கூட பணி வழங்கவில்லை?
Poothaiyila olari eruppan vidunga gi.
ReplyDeleteThalaivar oru potha kai
ReplyDelete2013 batch mattum posting venumnu kekathinga ungalukku already posting potachu 2017 2019 batch tet passed candidates oru posting kuda podala.weightage LA pathikka pattalum 2013 ku preference kuduthu2017 2019 tet pass panavagalukkum posting venumnu kekrathu than nayam. Or otherwise competition exam is better for knowledgeable teacher
ReplyDeleteIt's correct decision
DeleteThirumba poi testku padi pa,unaku posting poduvanga
Delete2013 batch mattum posting venumnu kekathinga ungalukku already posting potachu 2017 2019 batch tet passed candidates oru posting kuda podala.weightage LA pathikka pattalum 2013 ku preference kuduthu2017 2019 tet pass panavagalukkum posting venumnu kekrathu than nayam. Or otherwise competition exam is better for knowledgeable teacher
ReplyDelete2013 batch mattum posting venumnu kekathinga ungalukku already posting potachu 2017 2019 batch tet passed candidates oru posting kuda podala.weightage LA pathikka pattalum 2013 ku preference kuduthu2017 2019 tet pass panavagalukkum posting venumnu kekrathu than nayam. Or otherwise competition exam is better for knowledgeable teacher
ReplyDeleteWhy kaasi neenga 2017 batch... Apdina kandipa wait pannunga. 2024 la kidaikum.
Deleteஎனக்கு தெரிஞ்சி 90 மேல்எடுத்தவர்களுக்கு வாய்ப்பு இருக்கும் னு நெனைக்குறன். யார்னா தெரிஞ்சா சொல்லுங்க 2013,17,19 ல் எத்தனை பேர் 90மேல் இருப்பார்கள் என்று
ReplyDeleteTRT 100℅ no chance above90 we will get posting sure
DeleteMutalgala innuma namburinga!
ReplyDeleteஅட கேன பயமகனே
ReplyDeleteஅட முட்டாள் கூ....
ReplyDeleteTET க்கு UG TRB நிச்சியம் உண்டு அனைவரும் படிக்கவும்
ReplyDeleteSyllabus இல்லாமல் எப்படி படிப்பது நண்பா
DeleteTrt no chance 100℅
DeleteUG trb vantha semaya irukum nanba varuma
DeleteAvar sonnathu TRB candidate kitta..
ReplyDeleteNews channela kaaran thappa pottan...
Only competitive exam
ReplyDeleteWe are waiting for job but he is always telling alosanai kuttam . when teachers are getting the job good only know.
ReplyDeleteG o 149: competitive exam pottathu
ReplyDeleteவேலை வாய்ப்பு கிட்டதாவர்கள்
ReplyDeleteசெங்கோட்டையன் சார் தொகுதியில் வேலை பாருங்கள்....
minister validity innum 2 month only.adhu innum puriyala appuram avaru enga posting podaradhu...wait dear bed completed candidtes and tet pass candidates DMK only solve our problem vote for DMK.
ReplyDeleteMm correct information
DeleteDMK Sema fraud ivanungale pathi thirudan DMK muzhu thirudananko si yar vanthalum ethum nadakathu asiriyar samuthayam pulampitte iruka vendiyathu than
Deleteஇவனுங்க பாதி திருடன் இல்லை .....திருட்டின் முழு உருவம் admk...... dmk பரவாயில்லை
DeleteAnnounce new recruitment for pg those who miss an opportunity in 2019.Due to overcome max strength HsC in govt schools.
ReplyDeleteVaipellai
Deleteஇவனுக்கு முதல்ல தகுதி தேர்வு வைக்கனும்
ReplyDelete