PGTRB - முதுகலை வேதியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2020

PGTRB - முதுகலை வேதியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியீடு.

 Release of Provisional Selection List (Chemistry)



PGTRB - முதுகலை வேதியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீீதிமன்ற வழக்கு காரணமாக வெளியிடாமல் இருந்த முடிவுகளை தற்போது ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ளது.

 TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019 - Provisional Selection List Published - Dated: 18.12.2020

பட்டியலை முழுமையாக காண

Touch Here

29 comments:

  1. ஐயா அப்படியே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிடுங்கள்.

    ReplyDelete
  2. Not published in official website

    ReplyDelete
  3. Pg second list varuma sir please

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வரும்.. மொத்தம் 10 list வரும். .

      Delete
  4. Select agiya anaithu nanbargalukkum Vazhthukkal..and who all are finished CV but not selected that all friends please ready for next exam...

    ReplyDelete
    Replies
    1. முரளி சாா் மற்றவர்கள் சொல்வதை நம்புவதுவதைவிட ௨ங்கள் மீது நம்பிக்கை வைத்து கொள்ளுங்கள்

      Delete
    2. enakku mattum varuththam illamal illai sir, enna pandrathu second list vantha santhosam...varalana next exam ku padikkanum la sir..but neenga kadaisi varai poradureenga vungal porattam vetri adaiya vazhthukkal sir...

      Delete
  5. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB (தமிழ் & Education )
    தர்மபுரி & கிருஷ்ணகிரி
    Contact :9344035171

    ReplyDelete
  6. Congratulations my dear friends wish you all the best

    ReplyDelete
  7. Congrats to selected candidates

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. When PG trb chemistry counselling sir

    ReplyDelete
  10. கடினமாக விடா முயற்சியுடன் படித்து தேர்ச்சி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள்.... நலம்காண...

    ReplyDelete
  12. PG TRB CHEMISTRY CLASSES WILL START ON 20.12.2020 AT CHENNAI
    COONTACT 9884678645

    ReplyDelete
  13. Pg trb commerce classes going on.
    Call 9952636476

    ReplyDelete
  14. வாழ்த்துகள்

    ReplyDelete
  15. PG Trb maths coaching class engu nadaipettru kondirukirathu please sollunga

    ReplyDelete
  16. Target coaching Madurai. Only for maths. Joint panni padinga.

    ReplyDelete
  17. 2013 tet cv candidates posting varum a
    5 laksh students new 2020

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ஆசிரியர் நண்பர்களே...
    பணியை சிறப்பாக செய்யுங்கள்💐💐💐💐💐

    ReplyDelete
  19. Sir counseling epadi nadakum? Ipo release panna listla just serial number matum dhan iruku. Rank illa.. counseling serial number base panni irukuma? Or rank list viduvangala? Lasta PET listla rank kodukala, serial number dhan irundhuchu.. Chemistry la backlog vacancies first fill pannanum nu sonnadhala dhan MBC and SC candidates munnadi mention panni irukanga.. avanga dhan first counsellingla first povangala?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி