70% பேர், பள்ளிகளை திறக்க வேண்டும் என 2 நாட்களாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் - kalviseithi

Jan 7, 2021

70% பேர், பள்ளிகளை திறக்க வேண்டும் என 2 நாட்களாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்

 


10, 12 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் 70% பேர், பள்ளிகளை திறக்க வேண்டும் என 2 நாட்களாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்


தமிழகத்தில் ஜனவரி 18 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு


தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை


வைத்துள்ளதாக தகவல் 10,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் நேரில் பயிற்றுவிக்க வேண்டியுள்ளதாக பெற்றோர்கள் கருத்து


தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரிக்கை: பள்ளிக் கல்வித்துறை தகவல்


தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரியதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது


கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு தமிழகத்தில் வரும் 16ஆம் தேதியில் இருந்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கக்கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்க , மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.


அதன்படி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரியதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த முறை கேட்கப்பட்ட கருத்துக்கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த முறை பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க கோரியாதாக தெரிகிறது

61 comments:

 1. ஐயா மக்கள் எப்போது பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள் ஆனால்,ஆனால் சில அரசியல் கட்சிகள் தான் அரசியல் சதி செய்கிறார்கள்

  ReplyDelete
 2. Part time teachers naanga erukom

  ReplyDelete
  Replies
  1. நல்லபடியா இருங்க யாரு உங்களை இருக்க வேண்டான்னு சொன்னது

   Delete
  2. 😁😁😁😁😁😁😁

   Delete
 3. Part time teachers naanga erukom

  ReplyDelete
 4. Part time teachers naanga erukom

  ReplyDelete
 5. Part time teachers naanga erukom

  ReplyDelete
 6. Part time teachers naanga erukom

  ReplyDelete
 7. Part time teachers naanga erukom

  ReplyDelete
 8. Part time teachers naanga erukom

  ReplyDelete
 9. Part time teachers naanga erukom

  ReplyDelete
 10. Part time teachers naanga erukom

  ReplyDelete
 11. Part time teachers naanga erukom

  ReplyDelete
 12. Part time teachers naanga erukom

  ReplyDelete
 13. Part time teachers naanga erukom

  ReplyDelete
 14. Part time teachers naanga erukom

  ReplyDelete
 15. Part time teachers naanga erukom

  ReplyDelete
 16. Part time teachers naanga erukom

  ReplyDelete
 17. Part time teachers naanga erukom

  ReplyDelete
 18. Part time teachers naanga erukom

  ReplyDelete
 19. Part time teachers naanga erukom

  ReplyDelete
 20. Part time teachers naanga erukom

  ReplyDelete
 21. Part time teachers naanga erukom

  ReplyDelete
 22. Part time teachers naanga erukom

  ReplyDelete
 23. Part time teachers naanga erukom

  ReplyDelete
 24. Part time teachers naanga erukom

  ReplyDelete
 25. Part time teachers naanga erukom

  ReplyDelete
 26. Part time teachers naanga erukom

  ReplyDelete
 27. Part time teachers naanga erukom

  ReplyDelete
 28. Part time teachers naanga erukom

  ReplyDelete
 29. Part time teachers naanga erukom

  ReplyDelete
 30. Part time teachers naanga erukom

  ReplyDelete
 31. Part time teachers naanga erukom

  ReplyDelete
 32. Part time teachers naanga erukom

  ReplyDelete
 33. Part time teachers naanga erukom

  ReplyDelete
 34. Part time teachers naanga erukom

  ReplyDelete
 35. Part time teachers naanga erukom

  ReplyDelete
 36. Part time teachers naanga erukom

  ReplyDelete
 37. Part time teachers naanga erukom

  ReplyDelete
 38. Part time teachers naanga erukom

  ReplyDelete
 39. Part time teachers naanga erukom

  ReplyDelete
 40. Part time teachers naanga erukom

  ReplyDelete
 41. Part time teachers naanga erukom

  ReplyDelete
 42. Part time teachers naanga erukom

  ReplyDelete
 43. Part time teachers naanga erukom

  ReplyDelete
 44. Part time teachers naanga erukom

  ReplyDelete
 45. Part time teachers naanga erukom

  ReplyDelete
 46. Part time teachers naanga erukom

  ReplyDelete
 47. Part time teachers naanga erukom

  ReplyDelete
 48. Part time teachers naanga erukom

  ReplyDelete
 49. Part time teachers naanga erukom

  ReplyDelete
 50. Part time teachers naanga erukom

  ReplyDelete
 51. Part time teachers naanga erukom

  ReplyDelete
  Replies
  1. Ulagathula yaaru yaaruko corono varuthu unaku eathum vanthu tholaiya maatanguthu da loose part time teacher. 50 comments irukunu vantha ivan thollai veara poi tholai da

   Delete
 52. அட்மின் முதல்ல கமெண்ட் பாக்ச க்ளோஸ் பண்ணுங்க

  ReplyDelete
 53. 50 comments இருக்கு படிக்க வந்தா
  What is this

  ReplyDelete
 54. Yes nanum 50 comments irukku nu padikka vanthen....are u part time teacher or mental person

  ReplyDelete
 55. Ava oru mental not part time teacher

  ReplyDelete
 56. தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்கு வரும் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!
  6,7,8 வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களையும் 10,11,12 ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கதற்சமயம் வலியுறுத்தலாம் ..........தற்போது 6,7,8 வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு இல்லை ...அவர்களையும் 10,11,12 ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்க அனுமதிக்கலாம் ...
  கிராமபுற பள்ளிகளை பொறுத்தவரை அவர்களுக்கு தேவையான இடவசதியும் ,தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய சூழலும் இயற்கையாகவே அம்மைக்கின்றது ....மேலும் அப்பள்ளிகளில் மிக குறைவான மாணவர்களே உள்ளனர் .....ஆகவே கிராமப்புற பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும்...
  தற்போது ஒவ்வொரு நகர (town and metropolitan cities )பள்ளியிலும் 10 வகுப்பில் ஒவ்வொரு வகுப்பிலும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். ....அவ்வாறு உள்ள வகுப்பினை 25 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து 6,7,8 வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களையும் பாடம் எடுக்க செய்ய வேண்டும் ......
  அவ்வாறு செய்தால் தனிமனித இடைவெளியை ஓரளவாவது கடைபிடிக்க இயலும் ...............

  ReplyDelete
 57. அறிக்கை இன்னும் சமர்ப்பிக்க வில்லை 70% என்று எவ்வாறு தெரிந்தது...?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி