10, 12 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் 70% பேர், பள்ளிகளை திறக்க வேண்டும் என 2 நாட்களாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் ஜனவரி 18 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை
வைத்துள்ளதாக தகவல் 10,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் நேரில் பயிற்றுவிக்க வேண்டியுள்ளதாக பெற்றோர்கள் கருத்து
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரிக்கை: பள்ளிக் கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரியதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு தமிழகத்தில் வரும் 16ஆம் தேதியில் இருந்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கக்கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்க , மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.
அதன்படி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரியதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த முறை கேட்கப்பட்ட கருத்துக்கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த முறை பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க கோரியாதாக தெரிகிறது
ஐயா மக்கள் எப்போது பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள் ஆனால்,ஆனால் சில அரசியல் கட்சிகள் தான் அரசியல் சதி செய்கிறார்கள்
ReplyDeletePart time teachers naanga erukom
ReplyDeleteநல்லபடியா இருங்க யாரு உங்களை இருக்க வேண்டான்னு சொன்னது
Delete😁😁😁😁😁😁😁
DeletePart time teachers naanga erukom

ReplyDeleteIt's ok adhuku Enna pa...
DeleteUlagathula yaaru yaaruko corono varuthu unaku eathum vanthu tholaiya maatanguthu da loose part time teacher. 50 comments irukunu vantha ivan thollai veara poi tholai da
Deleteஅட்மின் முதல்ல கமெண்ட் பாக்ச க்ளோஸ் பண்ணுங்க
ReplyDelete50 comments இருக்கு படிக்க வந்தா
ReplyDeleteWhat is this
Yes nanum 50 comments irukku nu padikka vanthen....are u part time teacher or mental person
ReplyDeleteAva oru mental not part time teacher
ReplyDeleteதமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்கு வரும் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!
ReplyDelete6,7,8 வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களையும் 10,11,12 ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கதற்சமயம் வலியுறுத்தலாம் ..........தற்போது 6,7,8 வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு இல்லை ...அவர்களையும் 10,11,12 ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்க அனுமதிக்கலாம் ...
கிராமபுற பள்ளிகளை பொறுத்தவரை அவர்களுக்கு தேவையான இடவசதியும் ,தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய சூழலும் இயற்கையாகவே அம்மைக்கின்றது ....மேலும் அப்பள்ளிகளில் மிக குறைவான மாணவர்களே உள்ளனர் .....ஆகவே கிராமப்புற பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும்...
தற்போது ஒவ்வொரு நகர (town and metropolitan cities )பள்ளியிலும் 10 வகுப்பில் ஒவ்வொரு வகுப்பிலும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். ....அவ்வாறு உள்ள வகுப்பினை 25 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து 6,7,8 வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களையும் பாடம் எடுக்க செய்ய வேண்டும் ......
அவ்வாறு செய்தால் தனிமனித இடைவெளியை ஓரளவாவது கடைபிடிக்க இயலும் ...............
அறிக்கை இன்னும் சமர்ப்பிக்க வில்லை 70% என்று எவ்வாறு தெரிந்தது...?
ReplyDelete