ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு செய்திகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2021

ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு செய்திகள்.

THIAGARAJAR COLLEGE OF ENGINEERING MADURAI - 625 015, TAMIL NADU 63 Where quality and ethics matter (A Government Aded Autonomoa Iestitution Afianed to Anna Untversity) CAREER OPEN FOR ASSISTANT PROFESSOR (Self - Finance) • ARCHITECTURE Qualification : As per COA Norms - 2020. : Ph.D. :Commensurate with Experjence vebsite toniain more details Duly filled in application should reach the PRINCIPAL ic on or before 18.01.2021 Desirable Salary .

PRINCIPAL 


YMCA Y.M.C.A. காமக் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி , விசாலாட்சிபுரம் , மதுரை - 625 002 . தலைமை ஆசிரியர் தேவை | மதுரை YMCA நிர்வாகத்தினரால் நடத்தப்பட்டு வரும் YMCA காமக் காதுகேளாதோர் மேல் நிலைப்பள்ளிக்கு நிர்வாகப் பணியிடத்தில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிய கீழ்க்கண்ட கல்வித் தகுதி உடைய குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள கிறிஸ்தவ , ஆண் , பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . கல்வித் தகுதி : 1. முதுகலைப்பட்டம் ( அல்லது ) 2. இளங்கலைப்பட்டம் ( 5 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் பணி அனுபவம் ) 3. சிறப்பு ஆசிரியப்பட்டயப்பயிற்சி தொடர்புக்கு .       [ Special B.Ed. , M.Ed. , ( H.I ) ] 94430 17760 Correspondent







6 comments:

  1. Ethu ponra velai vaipu seithikalai valangavum

    Kalviseithikku Mikka nanri

    ReplyDelete
  2. Tet 2013, 2017, 2019 candidates pathi consider pannunga tamil Nadu government

    All are poverty people

    ReplyDelete
  3. தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த குரானா காலம் தொட்டு இன்றுவரை ஊதியம் ஏதும் இல்லாமல் தங்களது வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது , தமிழ்நாடு அரசு தயவுசெய்து இதை எண்ணிப்பார்க்க வேண்டும

    ReplyDelete
  4. 2013 tet pass candidates get ready to go govt school

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி