Breaking News: ஜனவரி 19 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு _ தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2021

Breaking News: ஜனவரி 19 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு _ தமிழக அரசு அறிவிப்பு.

 






#BREAKING | தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் 


ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம் 


பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி


- தமிழக அரசு

53 comments:

  1. சரியான முடிவு

    ReplyDelete
  2. ஆம் சரியான முடிவு

    ReplyDelete
  3. Pls release the reduction syllabus for 10th and 12th

    ReplyDelete
    Replies
    1. Yes 10th, 11th, 12th standard reduction syllabus quick published mr.educational minister

      Delete
  4. மாற்றத்திற்கு உட்பட்டது.?

    ReplyDelete
  5. Employment Seniority மூலம் பணி வாய்ப்பு எந்த ஆண்டு வரை வழங்கப்பட்டதோ அதை கணக்கில் கொண்டு ,அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவு செய்து உள்ளவர்களை TET
    தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாக 2013 ,நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து விட்டோம் எங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் எண்ணாமல் அறிவிப்பு வெளியிட கூடிய குறைவான பணியிடங்களுக்காக இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் எப்போதாவது வேலை கிடைக்கும்
    ஆகவே TRT தேர்வு வைக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த B. Ed சீனியாரிட்டி +TET PASS முறையை ஆதரித்து போராடுவோம்

    ReplyDelete
    Replies
    1. Vera velaye illaya entha news potalum ore comment ah copy paste pannitu
      Enna pannunalum ungaluku mattume sathagama than solla poringa itha government implement pannanuma?

      Delete
  6. ஆசிரியர் நியமனத் தேர்வு வைத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு அரசின் அலட்சியமே காரணம்.

    ReplyDelete
  7. Part time teachers ku work vandhuduchu...😎😎😎😎😎

    ReplyDelete
  8. ஆசிரியர் நியமனத் தேர்வு வைத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு அரசின் அலட்சியமே காரணம்.newstechtamiloffical

    ReplyDelete
  9. 🚶🏃🚶🏃🚶🚶🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🚶🚶🏃🚶🏃🚶
    ஓடு ஓடு ..........

    ReplyDelete
  10. விரைவாக பள்ளி திறக்கட்டும் ..புதிய பணியிடங்கள் உருவாக்கட்டும்.

    ReplyDelete
  11. விரைவாக பள்ளி திறக்கட்டும் ..புதிய பணியிடங்கள் உருவாக்கட்டும்.

    ReplyDelete
  12. சரியான முடிவு

    ReplyDelete
    Replies
    1. who are you mmmmmmmmmmmmmmmmmmmm ?????????????????????

      Delete
  13. Trt exam or tet pass seniorty vainga. Emloyment seniorty vacha kandippa case fill agum

    ReplyDelete
    Replies
    1. Case file annalum innum nadakkadhu.because govt fixed age limit so we have rights to ask.

      Delete
  14. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😃😃😃😃😃🙊🙉🙈🙊🙉🙈

    ReplyDelete
  15. பள்ளிகள் திறக்கப் போகின்றது சீக்கிரமாக மாணவர்கள் நலன் கருதி 90 மதிப்பெண்களுக்கு மேல் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சுமார் 6 ஆயிரத்து 300 பேருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் அப்போதுதான் சிறப்பாக இருக்கும். அதாவது தகுதித்தேர்வில் தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி ஆணை வழங்கினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. Already 13 batch ku posting pottachi. Again avangalukku preference kudutha kandipa 17 19 batch candidates case pottu posting poduvathai stop pannuvom. Be careful...

      Delete
  16. First tet pass pannavankaluku first preference koduthal yarum onnum panna mudiyathu.

    ReplyDelete
    Replies
    1. 17 19 batch candidates Case poduvom. Posting poduvathai stop pannuvom. 2013 ku ethana Time posting poduvathu....

      Delete
    2. Weightage naala bathikka pattavagaloda vali ennanu theriuma summa case poduven sonna podu aanal avarkalin kanneerukku neengal anubavikka vendi irukkum

      Delete
    3. உங்களின் கண்ணீருக்கு அனுபவிக்க வேண்டியது jjவும்,ADMKவும் தான்.அவங்க செய்த தப்புக்காக அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்க நினைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள மமுடியும்

      Delete
    4. 97 mark 2013 paper 2
      No job

      Delete
  17. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கே கொண்டாட்டம்..... படித்த முட்டாள்களே.. எப்போதுதான் ஒன்றுபடுவீர்களோ... அவரவர் நியாயத்தை விட்டு பொதுவாக எது நியாயம் எது official ah நடக்கும் னு யோசிங்க

    ReplyDelete
    Replies
    1. Anbu sir correcta sonniga..

      Delete
    2. சரிதான் சார்.ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப்பெற்ற அனைவரும் ஒன்றிணைவது என்பது மிக கடினமான செயல்.

      Delete
  18. 7 நாள்களும் வேலை நாளாக அறிவித்தால் என்ன?

    ReplyDelete
  19. இந்த வருடம் மட்டும்.. அதாவது 3 மாதம் மட்டும் தான்...

    ReplyDelete
  20. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் சிறப்பாக நடைபெற வேண்டும் ஒருவாரம் முடிந்த பிறகு விருதுநகரில் கொரோனா விருத்தாச்சலத்தில் கொரோனா அவ்வளவு மாணவர்கள் பாதிப்பு இவ்வளவு ஆசிரியர்கள் பாதிப்பு என்று டிவியில் உடனடிச் செய்தி போட்டு திறந்த வேகத்தில் அடைத்து விடாதீர்கள் பிறகு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் பாவப்பட்ட ஜென்மங்கள் விடுவார்கள் மேலும் 2010-ல் பதிவு மூப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு TET, TRB வந்தது அதிலும் தேர்ச்சி பெற்று இதுவரை பணிகிடைக்காத ஆசிரிய நண்பர்கள் இருக்கிறார்கள் எல்லோரும் பயன்பெறும் வகையில் இந்த அரசின் ஆசிரியர் பணி நிரப்பும் முறை அமையவேண்டும் அமையுமா? நடக்குமா ? ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரிய நண்பர்களுக்கு பணி கிடைக்குமா? இந்த அரசு நமது குறைகளை போக்குமா? காத்திருப்போம் மாற்றத்திற்காக

    ReplyDelete
    Replies
    1. you ??????????????????????????????????????????????????????????????????????????????????????????9?

      Delete
  21. பணி கிடைத்ததும் அவ்வளவு தான் .,..ஏனோ தங்களுக்கு கீழ் 1000 பேர் இருக்கிறார்கள் என நினைப்பு.. பணி என்றால் என்ன எனக் கேட்போம்?31ஆம் தேதி மட்டும் தான் நினைவில் இருக்கும்..மற்றவை மறப்போம்...

    ReplyDelete
  22. ஆசிரியர்களுக்கு ஓர் வேண்டுகோள்..
    தங்களை விட்டால் அவ்விடத்திற்கு மாற்று ஆள் இல்லை எனக் கர்வம் கொள்ளாதீர்..கிடைத்த வேலையை சேவை மனப்பாங்குடன் செய்யலாமே..

    ReplyDelete
  23. Don't buy qestion bank in srimaan coaching centre trichy
    They are cheating and fraud person
    Sakthi book xerox potu kudukiran
    Amount 2700 vanguranga
    Very worst

    Dont buy any thing in srimman trichy

    ReplyDelete
    Replies
    1. நான் ஏற்கனவே ஏமார்ந்து விட்டேன்.

      Delete
  24. Yes I bought pg meterial from 4000

    ReplyDelete
  25. ஜனவரி 26List வெளியாகிறது கவலை வேண்டாம்

    ReplyDelete
  26. Wow, this is fascinating reading. I am glad I found this and got to read it. Great job on this content. I liked it a lot. Thanks for the great and unique info. read more

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி