TNPSC Departmental Exam Hall Ticket (நுழைவுச்சீட்டு) 2021 -Published now - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2021

TNPSC Departmental Exam Hall Ticket (நுழைவுச்சீட்டு) 2021 -Published now

 

டிசம்பர் 2019 முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தர பதிவு துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 



இந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் பதிவானது 08.01.2021 முதல் 29.01.2021 வரை நடைமுறையில் இருந்தது. நாங்கள் இப்பகுதியில் துறைத்தேர்வுக்கான தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.


கல்வி சார்ந்த புதிய தகவல்களுக்கு இணைந்திருங்கள் கல்விஅமுது உடன் 


Name of the Board Tamilnadu Public Service Commission

Name of the Examination Departmental Examinations – December 2020

Date of Examination 14.02.2021 to 21.02.2021

Date & Time of online Registration closing 29.01.2021 till 11.59 PM

Status Hall Ticket Released 

TNPSC Departmental Exam தேர்வு தேதி:


அறிவிப்பு வெளியான அன்றே, தேர்வு தேதி பற்றிய விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, TNPSC Departmental தேர்வானது 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடைபெற உள்ளது.


TNPSC Departmental Test தேர்வு கால அட்டவணை:


முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடகும், விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 9.00 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகூடத்திற்குள் வருகை புரிய வேண்டும். தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் அதாவது முற்பகல் 9.30 மணிக்கு பிறகும் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


TNPSC Departmental Exam தேர்வு நுழைவுச்சீட்டு:


துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டானது தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வெளியாகும். தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான பின் தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


TNPSC தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:


தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும் @ tnpsc.gov.in.

முகப்புப் பக்கத்தில் Departmental Test என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து ஹால் டிக்கெட்டை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது, விண்ணப்ப எண், கடவுச்சொல் போன்ற உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்.

உங்கள் டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வு ஹால் டிக்கெட் 2021 என்பது காண்பிக்கப்படும்.

ஹால் டிக்கெட்டில் கிடைக்கும் விவரங்களை சரிபார்த்து பதிவிறக்கவும்.

Download Exam Time Table 2021 


Download TNPSC Departmental Test Hall Ticket 2021


4 comments:

  1. M.P.C PG TRB Coaching center for Mathematics - Erode
    # Classes going on
    # Saturday and Sunday 10 A.M to 5 P.M
    # For details 9042071667

    ReplyDelete
  2. APPLICATION NUMBER FORGET HOW TO DOWNLOD HALL TICKET IN DEPARTMENTAL EXAM

    ReplyDelete
    Replies
    1. Tnpsc-
      departmental exam-
      apply on line-
      already registered-
      login-
      dashboard-
      below photo (application number)

      Delete
  3. Application number not displayed when i applied. But payment for the exam was successful. How can i get my application number. Kindly reply anybody

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி